பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி 41 38 - 6 'வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால், வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன் தன் விருப்பன்றே.' 'இறைவா எது தா அது தா' திருப்புகழ் 884 33 - 8 மாயப் பிறவி' "மாயப் பிறவி' சுந்தரர் 7.24-8 33 - 8 'தாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்' காயினும் கடைப்பட்டேனே கன்னெறி காட்டி ஆண்டாய்' அப்பர் 4-76-6 (1-60, 18.8 பார்க்க) 34 - 2, "நாய்க்குத் தவிசிட்டு' 'காய் சிவிகை ஏற்றுவித்த 10-8; 51-9 'காயினுக்குத் தவிசிட்டு' 5-28 "நாய்மேல் தவசிட்டு 10-20 "அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமாறு அன்றே :8-5 'களிற் றெருத்தினிட்ட வண்ணப் பூங்தவிசு கன்னே ஞமலி மேலிட்ட தொக்கும்' சிந்தாமணி 202 காய் மேல் தவசிட்டு ஆங்கு' குளத்துார் பதிற்றுப்பத் தந்தாதி 16 'பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச் சிறியாாக்குச் செய்து விடுதல்-பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர அதுவன்ருே காய்மேல் தவசிடு மாறு' பழமொழி கானுாறு 106 34 3 "சினபால் விடை' +. 'காய்சினமால் விடை’’ சுந்தரர் 7-44-10 காய் சினத்த விடை' சம்பந்தர் 3-46-6 34 - 4 'மனத்தான் கண் ணின் அகத்தான்' - 'மனத்தகத்தான்... காளத்தியான் அவன் என் கண்ணுளானே' அப்பர் 6-8-5 34 - 4 'தான் புகுந்து எல்லே பெருந் துறையில் உறை பெம்மான்' * ' உயிருண்ணும் கூற்றம் என்று எல்லே' சிந்தாமணி 65 'பூங்கு ட்டின்_மேல் உறைந்தாய் எல்லே - மற்றெம் பெருமாற் கின்றி இவளும் இன்னுளோ'. சிந்தாமணி 2957 so எல்லே - வெளிேயாக, வெளியே,