பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசின் திருவாசக ஒளிநெறி 29. வினைமுற்று "பொன்னுாச லாடாமோ' 16 (1-9) "ஆடுவாமோ என்னும் தன்மைப் பன்மை முற்று ஆடாமோ என எதிர்கால இடைவிலை கெட்டு வந்துள்ளது (கன். குத் 841 உரை) 30. வினையால8ணயும் பெயர் அடியாருள் விரும்பி யானும் 32-5 (அடியார் கூட்டத்தில் இருக்க விரும்பின கான்) செப்புவ போல் 19-1 மன்றினுள் ஆடிபோற்றி - மன்றினுள் ஆடுபவர் 4-92 விகள் ப்ர்டி வர்த்தை-விளையாடுப்வனைப் பற்றிய வார்க்கை 7-12 31. வினையெச்சம்-பெயரெச்சம் (1) வினையெச்சம் (i) ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் தப்பாமே தாம் பிடித்தது சலியா (சலியாது) 4-59 (ii) செய்து', செய்யிய' என்னும் வினையெச்சம் செய’ என்னும் பொருளில் வந்தது

  • என்புருகிப் பாடுகின்றிலே' 5-31 (உருகி= உருக)
  • கழ்ற்போது இறை*ஞ்சித் தெரிவர கின்று' (இறைஞ்சி=இறைஞ்ச) 86-1 பருகிய=பருக 38-9

(2) இன்பரசத் தேபருகி - பருக - திருப்புகழ் - விகாயகர் துதி (8) வந்து-வணங்கி வந்து வணங்க (அப்பர் 5-52-2). (4) கருதி-கருத (தஞ்சைவாணன் கோவை 56 உரை). (5) குட்டி-குட்ட-(புறநா 50உரை), (1) செயித்தவள் சிவந்து கோக்கி கோக்கி=கோக்கசிக்தர்மணி 1989 s