பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி-ஆளப்பட்ட இடம் 59 3 - 5 'இன்னுழை கதிரின் துன்னணு' சிவஞான் பாடியம் ப்க்கம் 81 (சமாஜப் பதிப்பு 1986) 3 - 20 - 28 அருக்கனிற் சோதி அமைத்தோன். திருத்தகு மதியிற் றண்மை வைத்தோன், திண்டிற ம் தியின் வெம்மை செய்தோன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கங் கண்டோன், கிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட மண்ண்iல் திண்மை வைத்தோன். என்றென்(ற) எஇனப்பல கோடி யெஃனப்பல பிறவும் அனைத்தனத் தவ்வயின் அடைத்தோன்' சிவஞான பாடியம் சமாஜப் பதிப்பு பக்கம் 165. 3 - 62 சிவனென யானும் தேறினன் காண்க', (இது சிவனெனவே தேறினன் யான்' எனத் துவக்கும் திருக்களிற்றுப் படியார் 92 ஆம் செய்யுளில் ஆளப்பட்டுள்ளது) 4.42-53 : தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி......... அமைவ தாக அரற்றி மலேங்தனர். ' I சிவஞான பாடியம், பக்கம் 561 4 - 63 "கொடிறும் பேதையும்' சிவஞான பாடியம் 4t பக்கம் 4 - 137 - 141 'பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்ருய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்முய் விளேத்தாt போற்றி' சிவஞான பாடியம் பக்கம் 16 5 - 4 'மண்மேல் தேவரென்றே இறுமாந்து' ‘'தேவரென்றது ஒருவரைக் கூறும் பன்மைக் இன வி' == சிந்தாமணி 1518 உரை" 5. 4. மூவரென்றே எம்பிரானுெடும் எண்ணி விண்ணுண்டு மண்மேல் தேவரென்றே இறுமாந்தென்ன பாவந் திரிதவரே' வெஞான பாடியம் பக்கம் 74 5 - 30 'தேவர் கோ அறியாத தேவ தேவன், செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர்கோன் ஆய்நின்ற முதல்வன் வருான பாடியம் 7 பக்கம் ፴፭ 5. 94 “கt மென் கனியாக்கும் விச்சை கொண்டு' கெவ்வரை மெய்யெரிகாய் சிலேயாண்டு என்னே ஆன் டு கொண்ட செவ்வரை மேனியன்' திருக்கோவையார் உரை 114