பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó2 திருவாசக ஒளிநெறி 21 - 7 'ஆள்வாரிலி மாடrவேனுே' சிவஞான பாடியம் பக்கம் 455 22 - 3 "உரையுனர் விறந்து நின்றுணர்வதோர் உணர்வே' சிவஞான பாடியம் பக்கம் 82 22 . 3 “பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே' சிவஞான பாடியம் பக்கம் 393 22 - 7 சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றுந் திருப்பெருந் துறையுறை சிவனே' சென்று சென்றே அணுவாய்க் தேய்ந்து தேய்ங்து ஒன்ருகி கின்று விடும் என்ற கெறி கிற்குநாள் எங்காளோ' தாயுமானவர் அறிஞர் உரை. 8 22 - 7 நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்' கினைப்பறவே தான் கினேங்தேன் என்ற கிலோடி o அனேத்துமாம் அப்பொருளில் ஆழுநாள் எங்காளோ' தாயுமானவர் அறிஞர் உரை. 7 26 - 7 "இத்தை மெய் யெனக் கருதி' அதனின்' என்பது 'ஆத்தின்' என மரீ இற்று 'இத்தை மெய் யெனக் கருதி' என்புழிப் போல -சிவஞான போதம் உரை குத்திரம் 3 'கலேயாதி என்னும் பாடலில் ' அத்தின் வேருகும் தான்' என வரும் பகுதியின் உரை 26 - 9 உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதகு நாற்றம்போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' .திருமுருகாற்றுப்படை' (நச்சிர்ைக்கினியர் உரை-கங்தழி என்பதின் கீழ்க் குறிப்பைப் பார்க்க) 27 - 9 'தாதாய் மூவேழு உலகுக்குந் தாயே" நன்னூல் சங்கர நய. குத்திரம் 879 (இங்கு சிறப்பின் ஆண்பால் பெண்பால் ஆயிற்று) 34 - 8 குரை கடல்வாய் அமுது என்கோ' நன்னூல் சங்கர கம. உரை குத்திரம் 802 i ஏழாம் வேற்றுமை உருபு 34. 8 "குரை கடல்வாய் அமுதென்கோ' முன்னுர்ல் சங்கர தம. உரை குத்திரம் 802 f (ஏழாம் வேற்றுமை உருபு) 48 - 5 கானுங் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப் பேணும் அடி யார்' . சிவஞான பாடியம்-பக்கம் 547