பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முளிநெறி 2. சிவபிரான் அட்டவீரச் செயல் தக்கன் வேள்வியில் தண்டனை அடைந்தோர் 1. தக்கன், வெங்கதிரோன், பிரமன் சந்திரன், இந்திரன், வாச்சன், இவர் மிகை செகுத்தோன் 5-10 பண்டாய மலரயன் தக்கன் எச்சன் பகலோன் தலைபல் பசுங்கண் கொண்டாய் ! என்னும் அயன் (பிரமன்), தக்கன் எச்சன் இவர்களுடைய தலையும் ஒரு கரியனுடைய (பூடா என்பவனுடைய) பல்லும், பகன் என்னும் சூரியனுடைய கண்ணும் பறிக்கப்பட்டன. சந்திரன் காலால் தேய்க்கப்பட்டான் (குயிலாய) இந்திரன் சிறகு அரியப்பட்டவன்.) 3 கிற்போம் எனத் தக்கன் வேள்விபுக்(கு) எழுந்தோடிக் கெட்ட அத்தேவர்கள் (யாகத்திற்கு வந்த தேவர்கள் ஒட்டம் பிடித்தனர்) (5) திரிபுரத்தை எரித்தது 1. புரம் எரித்தது அமரர்கள் அடிபணிந்(து) அரற்ற அந்நாள் பெரும்புரம் எரி செய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை 3. 6; நெஞ்சம் 2 & 5 எயில்கள் மூன்(று) எரித்த ஏறு சேவகன் I ஒட்டாவகை அவுணர் முப்புரங்கள் ஒரம்பால் பட்டாங்(கு) அழல் விழுங்க எய்துகந்த பண் பிஞர் 27 குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த கண்டனே ! I of 20 சிலையால் புரமூன்று எய்த வில்லி செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவன் செற்று வன்புரந் தீயெழச்சிலை கோலி ஆாழல் ஊட்டினைவன் 2 பகைத்தார் புரம் இடியச் செஞ்சிலை கால்வளைத்தீர் 2 புகை மிகும் அனலிற்புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி புரம்... ... மிகை செகுத்தோன் புராந்தகன் போந்த மதிலணி முப்புரம் பொடியாட மருளார் இடங்கொள் முப்புரம் வெந்தவிய வைதிகத் 5 2 & 7 . .. 3- 5 e முனைபடு மதில் மூன்று எரித்த நாயகனே ! வேந்தன் வளைத்தது மேருவில்.........முப்புரம் பொடியாடி | s: - _