பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 5. சிவபிரான் அணிவன அப்து திருமருவு உதரத்தார் 2 - 7 துணியுமிழ் ஆடை அரையி லோராடிை சுடர் உமிழ்தர அதன் அருகே மணியுமிழ் நாகம் மணியுமிழ்ந்(து) இமைப்ப I 7 - 4 பொறையளி நிதம்பப் புலியதள் ஆடைக்கச்சு நூல் புகுந்த தென் புகலே 2 - 5 (2) கரத்தில் அணிவன, ஏந்துவன முதலிய 1. அபயம் (அளிக்கும் செங்கை) 2 - 8 2. அனல் கை ஏந்தி 2 4-6 3. இளமான் I 0 . & 4. கவனுங்கைக் கொண்டு 3 - 7 5. தமருகம் (1) கரைகடல் ஒலியில் தமருகத்(து) அரையில், கையினிற் கட்டிய கயிற்ருல், இருதலை ஒருநாவியங்க வந்(து) ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே I 4-3 (தாருகவனத்து முனிவர் தாம்செய்த அபிசார வேள்வியி னின்றும் உடுக்கையைத் தோற்றுவித்துச் சிவபெருமான் மீது ஏவ அதனை அவர்தம் கையில் ஏந்தி ஒலிக்கச் செய்தார்.) (2) சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் I 5-4 தமருகம் * I 0- of 6. துடி (உடுக்கை) 2-8 7. பரிகலம் கபாலம் I 5-2 8. பாம்பு விடவாய்க் கங்கணம் செங்கை 2-8 9. மழு கணியெரி விசிறி கரம் 2 - 8 10. மறி-மான் ஏர்வங்கை மான் மறியன் 25 - 8 கலையார் மறி பொற்கையினன் 2 O 7 மான் மறியேந்திய தடங்கையன் 32-1 11. யாழ் (1) நின் கையில் யாழ் நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் I 2 - 8 (2) மழலையாழ் வீணை, கெழுவு கம்பலை 10-8 . 12. வ?ள வான்முத்தின் சரிவளை டெய்து I 8 - I 13. வினை கெழுவு கம்பலை I O - 8 14. வெண்டல ஏந்தும் குழகனே 14-10