பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«AGERT க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா 3. போர்வை அழகன் எழில் மால் கரியின் உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார் தம்பிரான் 2 5-4 கரி ஈருரித் தெழுபோர்வை 28 - J. கரு'மால் கரி ஈருரித் தெழுபோர்வை Ho & - J போர்வை கவந்திகை கரியுரி திரிந்துாண் I 5-3 * மால் கரியின் உரிவைநல் உத்தரியம் உகந்தான் 25-4 11. சிவபிரான் இருவர்க்கு அரியர் அயன் திருமாலொடு மயங்கி, முறை, முறை, முறையிட்டு) ஓர் வரியாயை I - II அயனெடு மால் அறியாமைப் படரொளி பரப்பிப் பரந்து நின்ரு ய் ! I - 2 அயளுெடு மால் பனிய ஒள்ளெரியின் நடுவே உருவாய்ப் பரந் தோங்கிய சீர் : தில்லைநகர்ச் சிற்றம்பலத் துள்ளெரி யாடுகின்ற ஒருவனே 25.3 உருவத்(து) எரியுருவாய் ஊழிதோறெத்தனையும், பரவிக் கிடந் தயனும் மாலும் பணிந்தேத்த I 9-9 எம்பெருமான் துணை மலர்ச் சேவடி காண்பான் ஊழிதோறுாழி உணர்ந்(து) உளங்கசிந்து நெக்கு நைந்(து) உளங்கரைந்(து) உருக்கும், கேழலும் புள்ளுமாகி, நின்றிருவர் கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டுர் வாழிய மணியம்பலவன் 10-5 குன்றேந்தி கோகன தத்து அயன் அறியா நெறி 6 - I 0. தாட்டிருக் கமலத்தவரும் மாலவனும் அறிவரும் பெருமை அடலழல் உமிழ்தழற் பிழம்பர் I 5 - 5 துணுக்கென அயனும், மாலும் தொடர் வருஞ்சுடர் 4-4 பண்டலர் அயன்மாற்(கு) அரிதுமாய் 5 - J. I - 9 வாளா மால் அயன் வீழ்ந்து காண்பரிய மாண்பு 2 வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்; மலரவன் முடி தேடி எய்த்து வந்திழிந்(து) இன்னமும் துதிக்கின்ருர் எழில் மறை அவற்ருலே 12. சிவபிரான் உலாவும் (பவனியும்) கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து, கழுத்திலோர் தனி வடங் கட்டி, முக்கண் நாயகராய்ப் பவனி போந்(து) இங்ங்ன், முரிவதோர், முரிவுமை அளவும் தக்க சீர்க் கங்கை அளவு மென்(று) என்னே? I 8- I 23 - 5

  • (மால், வாமனருடைய தோலை உரித்துச் சட்டிையாக அணிந்தார் பைரவர்.