பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா o,

திருவீழி மிழலையான் திருவீழி மிழலையூராளுங் கேடிலங் கீர்த்திக் கனக கற்பகம் 5 திருவீழி மிழலையூராளும்...... குருமணி திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தில்லைச் சிற்றம்பலமே சேர்ந்தனையே I துடியிடை இடமருங்(கு) ஒருத்தி அவளுமே ஆகில் அவரிடங் கள ந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே 9-5 நிலைநீர் அமலமே ஆகில் அவரிடம்...... ஆதித்தேச் சரமே 9 - 9 (பரமர்தங்)கோயில்......... பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே & பளிங்கின் பொருள்வழி இருள் கிழித் தெழுந்த ஐயரே யாகில் அவரிடங் கள ந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே 9-8 பூவணங்கோயில் கொண்டு I 4 - I பொய்க்கடா வண்ணங் காத்தெனக்(கு) அருளே, புரியவும் வல்லரே எல்லே அக்கடா ஆகில் அவரிடகி களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே மகேந்திரத்தில் வளர் நாத மகேந்திர நாத மகேந்திரம் சூழ மனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சிற் குறிருப் மகேந்திர மாமலைமேல் இருந்த தேனே ! மகேந்திர மாமலைமேல் இருந்த மருந்தே ! மகேந்திர மாமலேமேற், சுரவா மகேந்திர வெற்பா ! மணிநீர் அருவி மகேந்திர மாமலைமேல் உறையும் குறவா! மறைகளும் தேட அரியரே யாகில் அவரிடங் களந்தை அணி திகழ் ஆதித்தேசி சரமே 9 - ? மிக்க சீராரூர் ஆதி...... விதி விடங்கராய் நடம் குலாவினரே! 18-1 மிகுதிரு வீழி மிழலை விண்ணிழி செழுங்கோயில் யோக நாயகன் 5.1 (சிவபிரான் வீற்றிருக்கும் விமானம் விண்ணிழி விமானம் எனப்படும். இவ்விமானம் திருமால் விண்ணுலகில் இருந்த கொண்டு வந்து இறக்கியதாகும். தலத்துச் செடி. விழி. தீர்த்தம்-விட்டுனு தீர்த்தம்).

=

o == I

மேவிடங் கொடுவரை 23 - 7 விழி மிழலையுள் விளங்கு வெண் பளிங்கு 5-4 விழிமிழலை விண்ணிழி செழுங்கோயில் அத்தெய்வ நெற்றியிற் சிவம் 5-5 9. & வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே !