பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P_P_ க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா (14) இன்பம் அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னே அஞ்செழுத்தின் சொற்பதத்துள் வைத்(து) உள்ளம் அள்ளுறும், தொண்டிருக்(கு) எண்டசைக் கனகம், பற்பதக் குவையும், பைம்பொன் மாளிகையும், பவள வாயவர் பணைமுலையும், கற்பகப் பொழிலும் முழுது மாம் கங்கைகொண்ட சோளேச் சரத்தானே I 3-5 ஊறின்ப வெள்ளம் 6 - 8 சாட்டியக்குடியார்க்கு இன்பனே 15.7 துறக்கத்திடை ஆய இன்பம் 28. I 0. (15) இனிமை அட்டஆர் அமிர்தர் I 5. I 0 அருதிங் கரும்பர் I G. 1 0. இனிய ஆனந்த வெள்ளமாய் I 1 - 2 இனிய பாலுமாய் அமுதாம் பன்னகாபரணன் II - 10 எங்களுக்கு இனியர் I 6-9 கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியையாயினே 1 I-8 கன்னலே! தேனே ! ஆரமுதே ! I 3-1 - கனியர் I 6. I 0. பாலும் அமுதமும், தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் 6 - II பொய்யிலா மெய்யர்க்(கு) இனியர் எத்துணையும் I 6. I 0. (16) உணர்வு உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே I - I (17) உயிர் அக உயிர்க்கு அமுது II - I ; 13 - 5 உயிர்மேல் அருள் சொரிதரும் உமாபதி 5 - 1 F உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதி 5-II எவ்வுயிர்க்கும் ஈசன் 2 5 - 9 என் ஆருயிர் போகமாம் 6. II கூற்றஞ்சாயக் குரைகழல் பணிகொள மலேந்ததென்னல் ஆரினி? 2 6-7