பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. க. சிவபிராற் பகுதி- (திருஇசைப்பா (44) செய்கை ஐயங்கொள வந்து போரேடி என்று புருவம் இடுகின்ருர் தீராநோய் செய்வாரை ஒக்கின்ருர் 27-4 நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாமென்று......... ...ஊர்க்கே வந்(து) என் வளைகள் கொள்வாரோ ? ஒண்ணுதலீர் 27. I 0 மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து. வஞ்சகர் நெஞ்ச கத்(து) ஒளிப்பார், அங்கழல் சுடராம் அவர்க்கிள வேணல் அலர் கதிர் அனைய வாழியரோ ! I 5.9 (45) செல்வம் அழிவொன்றிலாச் செல்வம் (சிவஞானம்) 6-8 செல்வத் தெய்வத்தான் தோன்றி நம்பி 5.7 செல்வம் நிறைந்த சிற்றம்பலம் 19 - 3 திருவளர் திருச்சிற்றம்பலமே 8 புகழ் செல்வம் மல்கு பொற்கோயில் 6 - 4 (46) தன்மை கதிர் மாமணியைக் கனலை ஆண் பெண் அருவுரு என்று அறிதற்கரிதாயவன் 25 - 2 கரந்துங் கரவாத கற்பகன் 29-5 தனியர் எத்தனை யொராயிரவருமாம் தன்மையர் 1 5 - 10 நினைப்பார் மனத்தினுளே யிருந்த மணியை மணி மானிக்கத்தை 25-6 நீரோங்கி வளர் கமலநீர் பொருந்தாத் தன்மையன்றே அருவினயேன் திறம் மறந்து......... பழிபாராது உன் பாலே விழுந்தொழிந்தேன்............திரைலோக்கிய சுந்தரனே I 2. I நேசமுடையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண்டிருந்த...... ......விடையூர் கண்ணுதல் 25 - 9 பரந்தும், நிரந்தும் வரம்பிலாப் பாங்கன் 29-5 பாதகத்துக்குப் பரிசு வைத்தான் 29 - 10 முதலாகி நின்ற ஆத்தன் 25.7 மூவுருவின் முதலே 2 5. 7 வரம்பிலாப் பாங்கன் 29 - 5 (47) தாயினும் நல்லவர் தாயினும் மிக நல்லை என்றடைந்தேன் தன்மையை நினை கிலை சங்கரா ! z 6-8