பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ПЋАР. க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா (75) வித்து உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாப் I 8 - 2 (76) விளக்கு (சிவனும் விளக்கும் தலைப்பு 77 பார்க்க) மளிவிளக்கு 5 - 2 மதிபபவர் மனமணி விளக்கே 5 2 மனமணி விளக்கு 5.2 (77) வினை குறுகாமை கொண்டலங் கண்டத்(த) எம்.குரு மணியைக் குறுக வல்வினை குறுகாவே 5 - 5 (78) வினை கெடுதல் புழுங்கு தீவினையேன் வினைகெடப் புகுந்து I 1 - 2 (79) வெள்ளம் அருள்சேர் மின்னெடுங் கடலுள் வெள்ளம் 5-4 ஆனந்த வெள்ளம் I 1 - 2 இன்ப வெள்ளம் 6-3, S. இனிய ஆனந்த வெள்ளம் II - 2 ஊறின்ப வெள்ளம் G. & மனக்கின்ப வெள்ளம் 6 J 18. சிவபிரான் திருஉருவம் (1) உடம்பு உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி, ஒன்று நூருயிர கோடி, அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ ! அங்ங்னே அழகிதோ!...... தஞ்சை இராசராசேச்சரத்(து) இவர்க்கே I 6 - I திருஉடம்பு அச்சோ! அங்ங்னே அழகிதோ ! I 6 - 1 திரு உட. பு அதனில்......... ஆடரவம் துவளுமே I 9 - 5. திருஉடம்பு அதனில்......... கலேயும் தகிலுமே ஒருபால் துடி யிடை இடருைங்(கு ஒரு த்தி அவளுகே 52 - 5 திருஉடம்பு அதனில் த வளமே களபம் தவள மே புரிநூல் தவளமே முறுவல் 9 - 5 பருதி ஒன்று நூரு பிர கோடி, அ ைகெலசம் பொதிந்த திரு வுடம் பு) I 6 - 1 பவளமே திருஉடம்(பு) 9 - 5,