பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அPதன் முன்னவா! வள்ளலே! விடங்கனே! வெள்ளமே! வேடா! வேந்தே! (2) நடுத்தரத்தன (65) (ஒருசீர் க. சிவபிராற் பகுதி I 5-9 I - I 0 I - I 0 I - 5 3-2 3-4; 5-1 I இருசீரில் அமைவனவும் சில சிறிய சொற்ருெடர்களும்) அகவுயிர்க்(கு) அமுதே! அணியம்பலவா ! அம்பலக் கூத்தனே ! அம்பலத்தமிர்தே ! அம்பலத் தமுதே ! அம்பலத்தரசே ! அம்பலத்தாடீ ! அம்பலவா ! அமர சேகரனே ! அமரர்கள் தலைவனே ! அற்புதக் கூத்தா ! அன்பர் தம் கோனே! ஆண்டகை யம்மானே ஆலகண்டா ! ஆனந்தக் கனியே! இமையவள் களைகண்ணே ! உலப்பிலா ஒன்றே ! எங்கள் நாயகனே ! எம்பெருமானே ! என் அமுதே ! என் சித்தமே என் சேமத்துணையே ! என் மருந்தே ! என்றன் களைகணே ! ஏறு சேவகனே ! ஒண் சுடரே ! ஒருவளும் இருவா ! ஒளிவான் சுடரே ! கங்கை நாயகா ! கருமையின் வெளியே ! கற்பகக் கொழுந்தே ! I I-1 24 7 23-3, 4 - I - I 1-6, 2 I 2 H == I

I I I

.

5

(திருஇசைப்பா கனக நற்றுானே ! காம நாசா ! கால காலா ! குணக்குன்றே ! சசிகண்ட சிகண்டா ! சாந்தைமுதல் சிவபெருமான் ஒ சிற்றம்பலக் கூத்த(ா)! சிருயிரே ! சூலபாணியே ! சேமத்துணையே சோதியுட் சோதி ! தருணேந்து சேகரனே ! தற்பரம் பொருளே ! தனதன் நற்ருேழா ! திரள்மணிக்குன்றே ! திருவாவடுதுறை அமுதே ! திரைலோக்கிய சுந்தரனே! தில்லை அத்தா ! தில்லைக் கூத்தாடி தில்லை நகராள் தில்லை வான ! தெளிவாரமுதே I தேவ தேவீசனே ! தேவ தேவே ! நடம் மகிழ் வானே ! நாதாந்தத்(து) அரையா ! நிகரிலா மணியே ! நீலகண்டனே பரம் பரமா ! பவளக்குன்றமே ! பன்னகா பரணு ! I i H_:

==--- ==

7 21 - I 0. 23-3 4 2 5 - 7 20 - 5 23-3 26 - 5 23 &

:

I I I; 3, (பன்னகா பரணர் என்னும் திருநாமம் முகத் தலைப் .ெ ரு மான் திருப்பெய ராகும்) பாடிலா மணியே I புளின நற்காளாய் ! மகேந்திர நாதா ! மகேந்திர வெற்பா !