பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா ஆருர் சிகா மகேந்திரத்(து) உன் அடியார் பிழை பொறுப் வாய் ! மாதோர் கூருப் ! 3. இலங்கையர் கோன் மன்னும் முடிகள் நெரித்த மணவாளர் 2 உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே ! உள்ளொளி விளங்குந் துாயநற் சோதியுட் சோதி உறவாகிய யோகமும், போகமுமாய் உயிராளி ! எங்கள் தில்லை வாளு ! எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே எவர்க்குந் தொடர் வரியாய் ! என்னுயிர் காவல் கொண்டிருந்த எந்தாய் ! என்னே யாள் ஆண்ட நாயகனே ! ஏதமில் முனிவரோடு எழுந்த ஞானக் கொழுந்தது வாகிய கூத்தனே ! ஏறணி கொடியெம் ஈசனே ! ஏன மாமணிப் பூனை மார்பனே ! ஒளிவளர் விளக்கே ! கங்கை நங்கை காதேைன கங்கை கொண்ட சோளேச் சரத் தானே ! கடுப்பாய்ப் ப ை கறங்கக் கடுவெஞ் சிலையுங் கணையுங் கவணுங் கைக் கொண், டுடுப்பாய் தோல் செருப்புச் சுரிகை வராக மு ைளுேடி விளியுளைப்ப. நடப்பாய் மகேந்திரநாத 3 கண்கள் மூன்றுடைய தோர்கரும்பே ! Iகயற்களுள் இமவான்மகள் உமையவள் களைகண்ணே ! Iகரி ஈருரித் தெ ழு போர்வையினிர் ! 2 & - கருமால் கரி ஈருரித்தெழு போர்வையினிரி ! 28-3 கனகன் மார்பு கீண்டானுக்கருள் புரி வள்ளலே ! I - I 0. கானே வரும் முரண் ஏனம்செய்த களியார் புளின நற்கா விளாய் ! குனங்கு றி இறந்ததோர் குணமே ! குமர விநாயக சனக ! கேழற் கடும் பின் நெடும் பகற்கான் நடந்த வேடா : சாட்டியக் குடி யார்க்கு இன் பனே ! சித் கத்துள் தி திதிக்கும் தேனே ! சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்த சிற்றம்பலக் கூத்தா ! சிரம் புணர் முடிவானவர் அடி முறை பாலிறைஞ்சு சிற்றம் பலக் கூத்தா ! சிவபுர நகருள் வீற்றிருந்த அங்களு ! சிவலோக நாயகச் செல்வமே ! சிவனே ! என் சேமத்துணையே !

I

=. == 2 2 : . :

H

:

I = 2 I I