பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பு 80. சிவனைப் பற்றிய வினுவும் விடையும் H வினு சிவனுக்கு ஆரம் எது ? விடை பாந்தள் பூணுரம் I 5-3 வினு சிவனுக்குப் பரிகலம் எது? விடை பரிகலம் கபாலம் I 5- of வினு சிவனது பட்டவர்த்தனம் எது ? விடை சிவனது பட்டவர்த்தனம் எருது H 5 : வினு சிவனது மஞ்சன சாலை எது? விடை அன்பர் வார்ந்த கண் அருவி மஞ்சன சாலை I 5-3 வினு சிவனது தேவி யார் ? விடை மலேமகள் மகிழ்.பெருந்தேவி 5 - 芝 硝勉 சிவனது சாந்தம் (சந்தனம்) எது ? விடை சாந்தமும், திருநீ(று) I 5-2 வினு சிவனது கீதம் எது? விடை அருமறை கீதம் I 5-3 வினு சிவனது முடி எது? விடை சடைமுடி I 5-5 வினு 'சிவனது கோயில் மாளிகை எது ! விடை சாட்டியக் குடியார் ஏந்தெழில் இதயம் கோயில் மாளிகை I 5–2 II வினு சிவனைத்தொழுது பின் செல்பவர் யார் ? விடை தொழுது பின் செல்வது அயன்முதற் கூட்டம் 1 5-3 வினு சிவனேத் தொடர்வன எவை? விடை தொடர்வன மறைகள் நான்கு I 5-3 வினு சிவனது உறைவிடம் எது ? விடை கழுதுறுகரி கா(டு) உறைவிடம் 1 5 - 3 "இங்குச் சிவன் என்பது சாட்டியக்குடி ஏழ் இருக்கையில் இருந்த கசனைக் குறிக்கும்.