பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு க. சிவபிராற் பகுதி வினு சிவன் மாமளுர் யார் ? விடை மாமனேல் இமவான் I 5.5 வினு சிவனது தோழன் யார் ? விடை சிவபுரன் தோழன் தனபதி 1 5 - of 81. சிவனைப் பாடுபவர் தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர் I 5-4 82. சிவனை வழிபட்டுப் போற்றுபவர் அருள் பொன் அகலிடத்திருக்கலா மென்(று) அமரர்கள் தலைவனும், அயனும், மாலும், இருவரும் அறிவுடை பாரின் மிக்கார் ஏத்துகின்ருர் இன்னம் எங்கள் கூத்தை 26-11