பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. தலப் பகுதி (திருஇசைப்பா "قے yھی۔ வைப்புத்தலங்கள் (8) சித்தாக்தம் ஆனி 1970 ஜூன் இதழில் எழுதிய கட்டுரை மிக்க பயன்படித்தக்கது. 2. ஆமூர்-திரு ஆமூர் 14. செப்புறை 8. ஆயிலே 1 9. பிடவூர் 10. காழி (சீகாழி, 20. மகேந்திரம் 13. சிவபுரம் 21. மயிலே குறிப்பு :- திரு இசைப்பாத் தலங்கள்' என்னும் தலைப்பில் "புலவர் எறு' திருவாளர் மு. அருணசலம் எம். ஏ. அவர்கள். 1. கோயில் (தில்லை) தலத்தைப் பற்றிய குறிப்பு கோயில் என்பது சி.ம்.ரக் பஞ்சபூதத் தலங்களில் ஒன்று. (ஆகாயம்) ஆறு ஆகாரத் தலங்களில் ஒன்று. (இருதயம்) தரிசிக்க புத்தியைத் தரும் தன் மீ. ದಿÌಓ) தில்லை என்பது ஒரு வகை மரம். இம்மரம் நிறைந்திருந்த தால் இத்தலத்திற்குத் தில்லை என்ற பெயர் ஏற்பட்டது. திருச்சிற்றம்பலம்: (1) இது கோயிலின் பெயர். வட மொழியில் சிதம்பரம் (சிற்றம்பலம் - சித் அம்பலம்-சித் -ஞானம் -அம்பரம் - வெட்டவெளி : ஞ ணுகாசம். இத் தலம் சிற்றம்பலம்: :ொன்னம்பலம்: (பொற்சபை); தில்லை வனம் பூலோக கயிலாயம்; பெரும்பற்றப் புலியூர்; புலியூர், சிதம்பரம் என்னு பேயா களைக் கொண்டு விளங் கும். அன் த்தசாம பூசையில் இவர் கூ க்தர்) 1000 சிவ அலேகளுt.ண் விளங்குவதால் அர்த்தசாம தரிசனம் இதி தலத்தில் விசேடம். மற்ற எல்லாத் தலங்களிலுள்ள சிவ கலேகள் அனைத்தும் அர்த்த சாமத்தில் தன்னிடத்தில் வந்து சேரப்பெற்ற ஒப்புயர் வில்லாத தலம், பதஞ்சலி வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காகப் பெருமான் கனக சபையில் க்காலமும் ஆனந்த தாண்டவம் புரியும் பதி 'தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்,' என்று கூத்தப் பிரானலேயே புகழப்பெற்ற பெருமையாளர் களாகிய தில்லை மூவாயிசர் பூசிக்குந் திவ்ய சேத்திரம்.