பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககC) உ. தலப் பகுதி (திருஇசைப்பா 20. மகேந்திரம் (வைப்புத்தலம் 7) இது பொதிய மலைக்குத் தெற்கே உள்ள மல. பல ஊழிகளி லும் நீரில் அழுந்தி மூழ்காத மலை. மகேந்திர மலை

  • அழுந்தா மகேந்திரத்(து) அந்தரப்புட்(கு) அரசுக் கரசே!

21. மயிலை (வைப்புத்தலம் 8) இது திருமயிலாடுதுறை: மாயூரம். 3 - 5 அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலே 25-10 வரைசெய் மாமதில் மயிலேயர் மன்னவன் மறைவல திருவாலி 23-10 22. திருவிழிமிழலை (5) இத்தலம் மாயூரத்துக்கு அடுத்த குற்ருலத்திற்கு 6 மைலில் உள்ளது. பூந்தோட்ட புகைவண்டிநிலையத்திற்கு மேற்கில் ஒரு மைல். திருமால் சக்கரம் பெறும் பொருட்டு ஆயிரம் பூக்கொண்டு சிவபிரானப் பூசிக்க, ஒரு நாள் ஒரு பூக்குறையத் தனது கண்ணையே பறித்து மலராகப் பூசித்த தலம் ஆதலால் இறைவன் பெயர் நேர்த்தி ரார்ப்பணேசுரர்' 'மாப்பிள்ளைச் சாமி' என வழங்கும் கலியான கோலமாக உள்ள மூர்த்தி உளர். இறைவன் எழுந்தருளி யிருக்கும் விமானத்திற்கு 'விண்ணிழி விமானம்' என்று பெயர். இவ்விமானம் திருமால் விண்ணுலகத்திலிருந்து கொண்டு வந்து இறக்கியதாகும். உமை மணவாளன் விரும்பிய மிழலை எண்ணில் பல்கோடி குணத்தர் ஏர் வீழி எண்திச கெலாங் குலவும் புகழ்த்திருவிழிமிழலை ஏர் விழி t ஐந்நூ(ற்று) அந்தணர் ஏத்தும் (எண்ணில் பல் கோடி குணத்தர்) ஏர் வீழி

5.5

  • ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பட்சிகளுக்கு அரசளுகிய கருடன். இவன் அருள் பெற்றதை வரலாறு என்ற தலைப்பில் பார்க்க.

t தில்லை மூவாயிரம் அந்தணரைத் தீட்சிதர்; திருவிழிமிழலை ஐந்நூறு அந்தணர் விழிப் பிராமணர் எனப் படுவர்.