பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) கட. அகப்பொருட் பகுதி o ககடு பதிக எண் 6 திருவாவடுதுறை - பொய்யாத ஆசிரியர் : சேந்தனர் இப்பதிகம் தலைவன் பால் அன்பு கொண்டி தலைவியின் துயாங் கண்டு தாய் இரங்கிக் கூறியுள்ளது. ஐயா திரு ஆவடுதுறை அமுதே 1 என்றுன்னே அழைத்தக் கால் மையார் தடங்கண் மடந்தைக்(கு) ஒன்(று) அருளா(து) ஒழிவது மாதிமையே 5 - ? ஆவடுதுறை நம்பி நின்ற நீதி அறிகிலள் பொன் நெடும் திண் டோள் புணர நினைக்குமே 5 - 2 திக்னக்கும் நிரந்தரனே என்னும் &f-Jo திலாக் கோலச் செஞ்சடைக் கங்கை நீர் நனைக்கும் நலங்கிளர் கொன்றைமே. நயம் பேசும் 6 - Jo நன்னுதல் நங்கை மீர் மனக்கின்ப வெள்ளம்...... என்னுமே 6.3 மலை மகள் மணவாள நம் பி.........என்னுமே 5- or வண் சாந்தையூர் தனக்கின் பன்...... என்னுமே 5-3. ஆவடு தண் டுறைத் தருணேந்து சேகரன் என்னுமே 5 - of தருணேந்து சேகரன் என்னுமே 6-3, 4 திருவாவடுதுறையான் ஆண்டகை யம்மானே தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக துதலி திறத்திலே 6-4 திலக துதல் உமை நங்கைக்கும், திருவாவடுதுறை நம்பிக்கும் குலக அடியவர்க் கு) என்னை ஆட் கொடுத் தாண்டு கொண்ட குணக்கடல் அலதொன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண்ணி(று) அஞ்செழுத்தலால்வல தொன்றிலள் (இதற்கு) என் செய்கேன்? வயலந்தண் சாந்தையர் வேந்தனே! சாந்தை முதல் 1...... கதியருள் என்னும் இத்தையலை ஆந்தண் திருவாவடுதுறையான் செய்கை யாரறி கிற்பா ரே ? கிற்போம் எனத் தக்கன் வேள்விபுக்(கு), எழுந்தோடிக் கெட்ட அத்தேவர்கள் சொற்போலும் மெய்ப்பயன் பாவி காள், என், சொல்லிச் சொல்லும் இத்து மொழி. கற்போல் மனம் கனிவித்த எங்கருளுலயா வந்திடாய் என்ரு ய் பொற்போ ? பெருந்திரு ஆவடுதுறையாளி ! - பேசா (து) ஒழிவதே o G. "

  • திருவீழி மிழலையில் 'மாப்பிள்ளைச் சாமி" என வழங்கும் கல்யான கோணமாயுள்ள மூர்த்தியின் ஞாபகம் சேந்தனருக்கு வந்தது போலும்.

6-5