பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| பதிக எண் 12. திரை லோக்கிய சுந்தரம். நீரோங்கி. ஆசிரியர் : கருவூர்த்தேவர். தலைவி கூற்று 1, 2 நீரோங்கி வளர் கமல நீர் பொருத்தாத் தன்மையன்றே, ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந் தின்(று), ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந் தொழிந்தேன்...கோடைத் திரைலோக்கிய சுந்தரனே ! நையாத மனத்தினனே, நைவிப்பான் இத்தெருவே, ஐயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்று வரை, கையாரத்தொழு(து) அருவி, கண்ணுரச் சொரிந்தாலும், செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்த ரனே! தோழி தலைவனிடம் கூறும் கூற்று 3-10 அம்பளிங்கு பகலோன் பால், அடைப்பற்ருய் இவள் மனத் தில், முன் பளிந்த காதலும் நின் முகந் தோன்ற விளங் கிற்ருல்...... செம்பளிங்கே பொழிற் கோடைத்திரை லோசகிய சுந்தரனே ! மைஞ்ஞன்ற குழலாள் தன், மனந்தரவும் வளைதாரா(து) இஞ்ஞன்ற கோவணவன் இவன் செய்ததியார் செய் தாா? மெய்ஞ்ஞன்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞ ற்கும் பண்பினு று, செய்ஞ்ஞன்றியிலன் கோடைத் திரை லோக்கிய சுந்தரனே ! குழலாள் தன் மனந்தரவும் வளை தாரா(து) இஞ்ஞன்ற கோவணவன்...... செய்ஞ்ஞன்றியிலன் மெய்ஞ்ஞன்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞற்கும் பண்பினுறு செய்ஞ்ஞன்றியிலன் நீ வாராது ஒழிந்தாலும், நின்பாலே விழுந்தேழை, கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால், ஆவா! என்(று) அருள் புரியாய்; அமரர் கணம் தொழு தேத்தம், தேவா தென் பொழிற் கோடைத் திரை லோக்கிய சுந்தரனே ! முழுவதும் நீ ஆயினும் இம் மொய் குழலாள் மெய்ம் முழுதும் பழுதெனவே நினைக்தோராள் பயில்வதும் நின் ஒரு நாமம் அழுவதும் நின் திறம் நினைந்தே, அதுவன்ருே, பெறும் பேறு; செழுமதில் சூழ் பொழிற்கோடிைத் திரை லோக்கிய சுந்தரனே ! - • FD_0 க. அகப்பொருட் பகுதி (திருஇசைப்பா I 2 - 1 I 3-2 12-3 12-4 12-4 12-4 I 2 - 5 1 2-6