பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிதெறி) 3. கருவூர்த்தேவர் J5ዳምዳም.. சாட்டியக் குடியுள் ஏழ், இருக்கை முத்தனே ? அருளாய்; முதல்வனே அருளாய்; முன்னவா. துயர் கெடுத்(து) எனக்கே. I 5- 9 ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல், காட்டிய பொருட்கலை பயில் கருவூரன். கழறு சொல் மாலை ஈர் ஐந்தும், மாட்டிய சிந்தை மைந்தருக்(கு) அன்றே, வளரொளி விளங்கு வானுலகே. I 5-I O நெற்றியிற் கண் என் கண்ணின் நின்றகலா, நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும் பொற்றிருவடி என் குடி முழு தாளப் புகுந்தன; போந்தன இல்லை மற்றெனக்கு உறவு) ஏன் ? தனிப்பெருந்தாமே முழுதுறப் பிறப்பின் தளிர் இறப்(பு) இலை உதிர்(வு) என்ருல் நினைப்பருந்தம்பாற் சேறலின் றேனும் நெஞ்சிடிந்துருகுவ(து) என்னே ? H 6-7 பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர், தாம் பலர் ஏம்பலித்திருக்க என் நெடுங்கோயில் நெஞ்சு வீற் I G-2 நிருந்த, எளிமையை என்றும் மறக்கேன். I 5-3 அவிர்சடை மொழுப்பர் எங்களுக்(கு) இனியர். வி. தி * அருமருந்(து) அருந்தி;அல்லல் தீர் கருவூர். I 5-1 அருமருந்(து) அருந்தி அல்லல் தீர்கருவூர், அறைந்த சொல்மாலை ஈரைந்தின் பொருள் மருந்(து) உடை யோர் சிவபதம் என்னும், பொன் நெடுங்குன்றுடை யோரே. I 5-II பாவியேன் காதல் செய் காதில் ஐய செம்பொற் ருேட்டவிர் சடைமொழுப்பின் அழிவழகிய திருநீற்று, GH) LIELA செங்கண்டத்து அண்டவானவர் கோன் மருவிடம் திருவிடைமருதே. I 7. I மலேமகளுடனுய்த் தூங்கிருள் நடுநல் யாமத்தென், மன னிடை அணுகி நுணுகியுள் கலந்தோன், மருவிடம் திருவிடைமருதே. I 7- of அணியுமிழ் சோதி மணியினுள் கலந் தாங்! கு) அடியனேன் உள் கலந்(து) அடியேன், பணி மகிழ்ந்தருளும் அரிவை பாகத் தன் I 7-4 ---

  • கருவூரர் பச்சிலை மருந்துகளை தி இன்று நரை திரை இன்றி உடல் வன்மையுடன் இருந்தனர் என்றும் .ழ வினே வசத்தால் நோய் பெற்று அரிய காய கற்பங்களை அருந்தி நல்ல தேகத்துடன் இருந்தனர் என்றும், வரலாறு கூறும் (திருப்பனந்தாள் தெளிவுரை 1964). அருமருந்து திருவருளாகிய அரிய மருந்து எனவும் பொருள் காணலாம்.