பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1-1 1-1 1-2 1-2 1-9 to திருஇசைப்பா ஒளிநெறி முற்சேர்க்கை 1

O - —

ஒப்புமைப் பகுதி சித்தத்துள் தித்திக்கும் தேனே! தேனய் இன்னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான் -திருவாசகம் 3 8.16 உணர்வுசூழ் கடந்ததோ ருணர்வே ! - உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன்-திருக்கோவையார் அயைெடு மால் அறியாமைப் பட ரொளி பரப்பிப் பரந்து கின்ருயை. கண்ணன்...... மலரானெடுங்கூடி...... அறியாமை யெழுந்த தோர் அழல்-சம்பந்தர் 2- 5-5 சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கு தூய தத் சோதியுட் சோதி சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுட் சோதியான் சம்பந்தர் 2 - 6 - 7 வேறணி புவன போகமே. வேறு-புதுமை வேறணிந்த கோலமுடை வேடிர்போலும் - அப்பர் 6-33-3 வேரு-சுந்தரர் 7. 2 8. в புங்கமான போகமே-திருவாசகம் 5-7 I எக்சன்வன் தலையும்....விண்டு உருள ஒண்திருப்புருவம் நெறித்தருளிய உருத்திரனே. எச்சன்தலை உருண்டான்-அப்பர் 6-46-3, 6-52, - 1.10 புரம் வெந்தவிய வைதிகத் தேரேறிய ஏஅறு சேவகனே. o