பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 3. (5) வேடுருவாகி மகேந்திரத்து, மிகு குறை வானவர் வந்து தன்னைத்தேட இருந்த சிவபெருமான்-திருவாசகம் 43-4 4.1 தில்லை வாணன்....அடியார்கள் வன்மைக் குணங்களைக் கூற ....பிணங்களைக் காணு கண்வாய் பேசா(து) அப்பேய்க ளோடே. 8.11 பிணிதீர வெண்ணிறிடப் பெற்றேன். அருநோய்கள் கெட வெண்ணிறனியாராகில்-அப்பர் G. Q 5 - 5 3.12 அவனிச் சிவலோகம் அப் பாண்டிநாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன்-திருவாசகம் 8 - 1 I ஈசனுக்கு அன்பில்லார்...... பேசுவதென் அறிவிலாப் பிணங் களை நாம் இணங்கில், பிறப்பினிலும், இறப்பினிலும் பிணங்கிடுவர் விடு நீ -சிவஞான சித்தியார் 3 - 2 0. 4-1 இணங்கிலா ஈசன். இணங்கிலி-திருவாசகம் 32-4 4-2 எட்டுருவிரவி. இரு நிலஞய்த், தீயாகி; நீருமாகி, இயமானய்ை, எறியுஇ காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிருகி, ஆகாச மாய், அட்டமூர்த்தியாகி-அப்பர் 6-94 - I 4.2 பிட்டரைக் காணுகண் வாய் பேசாது. பிட்டர் சொல்லை விட்டுளோமே-சம்பந்தர் 3-40-10 4.2 பிழம்பு பேசும் பிட்டர் கசிவொன்றில்லாப் பிட்டர்-சம்பந்தர் J-9 I - I 0. 4-3 கழுக்களாய பிரட்டர் | கடுக்கள் தின் கழுக்கள்-சம்பந்தர் 3-9. I - I 0. கையிலுண்ணும் கழுக்கள்-சம்பந்தர் 3-I 04-1 0 திரட்டிரைக் கவளம் திணிக்கும் சமண்-பிரட்டிரை அப்பர் - 5.58.7. 4.4 சிதம்பரைச் சித்தை யூத்தைப் பிணுக்கரை. சித்தையைச் சிதம்பு தன்னை-அப்பர் 4 - 7.5 - 7 4.5 திசைக்குமிக் குலவு சீர்த்தித்தில்லை. o திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி-சம்பந்தர் * - 9 so. 7