பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஒளிநெறி முற்சேர்க்கை (திருஇசைப்பா 5.6.10 திருவிழிமிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்கு நிற்பவர் தம் பொன்னடிக் கமலப் பொடியணிந்(து) அடிமை பூண்டேனே. o 4.11 பார்க்க 5.10 பார்க்க 5.6 எண் திக்கெலாங்குலவும் புகழ்த்திருவிழிமிழலேயான். 4 - 5 шт гf of = திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு விழிமிழிலேயான் 5 5-7 தான் தோன்றி நம்பி. தானே வளர்ந்து தானே இருந்தவன் வேனி எந்தை -திருப்புகழ் 12-20 5.8 மிழலை சூழ் பொழிலைப் போயிருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே. செந்திலில் அதிபதி என வரு பொருதிறல் முருகனை அருள் பட மொழிபவர் ஆராய்ந்த வணங்குபவர் தேவேந்திர சங்கமே-தேவேந்திர சங்க வகுப்பு. I 0. 5-8 ஆயிரங் கமலம் ஞாயிருயிரம் முக்கண் முககர சரணத்தோன். கண்ணுமாயிர முடையார் கையு மொராயிர முடையார் - சம்பந்தர் 2 - 9 4-2 ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ்சேவடி யானும் ஆயிரம் | தோளுடை யானும்-அப்பர் 4-4-3 5.9 எண்ணில் பல் கோடி சேவடி முடிகள். எண்ணில் பல் கோடி திண்டோள்கள். 5-8 பார்க்க 5.9 எண்ணில் பல் கோடி சேவடி முடிகள். எனணில் பல் கோடி, திண்டோள்கள். எண்ணில் பல் கோடி, திருவுரு, காமம், ai ஏர்கொள் முக்கண், முகம், இயல்பும, எண்ணில் பல் கோடி எல்லேக்கு), அப்பாலாய். கின்(று) ஐந்நூற்(று) அந்தணர் ஏத்தும். எண்ணில் பல் கோடி குணத்தர் ஏர் விழி. இவர் நம்மை ஆளுடையாரே. =