பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0கள் ா. பிறபொருட் பகுதி (திருஇசைப்ப 81. சுவை (1) இகழ்ச்சிச்சுவை (அருவருப்புச்சுவை) மைஞ்ஞன்ற குழலாள் தன் மனந்தாவும் வளை தாராது இ ஞ்ஞன்ற கோவனவன் இவன் செய்த தியார் செய்தார் ? மெய்ஞ்ஞரின் தமாக் கெல்லாம மெய்ஞ் ஞரிற்கும் பண்பினுறு செய்ஞ்ஞன்றியிலன் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே I 2-4 (2) இரக்கச்சுவை நீ வாரா து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணி முத்தும் கு வகள மலர் சொரிந்தன வால் ஆவா ! என் று அருள் புரியாய்: அமரர் கணம் தொழுதேத்தும் தேவா தென் பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே 12-5 நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா! நீ உலாப்போத்த அன்று முகல் இன்றுவரை கையாரத் தொழுது அருவி கண்ணுரச் சொரிந்தாலும் செய் யாயோ? அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே 12.2 (3) பெரும்தச்சுவை சொன்ன வில் முறை நான்(கு) ஆானம் உணராச் சூழல் புக்(கு) ஒளித்த நீ இன்று கன்ன வில் மனத்(து) என் க ைவலைப்படும் இக்கருணை பிற் பெரியதொன்றுளதே ......ஆவண விதிப்பூவணம் கோயில் கொண்டாயே I 4.7 பன்னெடுங்காலம் பணி செய்து பழையோா தாம் பலர் ஏம் பலித் திருக்க என் நெடுங்கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேள் 16-5 82. சூரியன் அருக்கன் அன்றருக்கனைப் பல்லிறுத்(து) E 57-9 இரவி இரவி -. I I-9; 29-12 இரவிக்கு நேராகி ஏய்த்திலங்கு மாளிகை " I so - 9 இரவி நூருயிரத்திரள் o 4-8 உதித்த போழ்தில் இரவிக்கதிரி போல் ஒளிர் மாமணி & 4. &