பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GPLMFi_(D சு. பிறபொருட் பகுதி (திருஇசைப்பா கீதம், சடைமுடி சாட்டியக் குடியார் ஏந்தெழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே I 5-f 5. சிவனுக்கு இவை, இவை, இன்ன, இன்ன என்பது

  • தொழுது பின் செல்வ(து) அயன்முதற் கூட்டம் தொடர் வன் மறைகள் நான் கெனினும், கழுதுறு கரிகா(டு) உறைவிடம் போர்வை, கவந்திகை கரியுரி திரிந்துாண் தழலுமிழ் அரவங் கோவணம் பளிங்கு, செபவடம் கர்ட்டியக்குடியார் இழுதுநெய் சொரிந்தோம்(பு) அமு லொள் விளக்கு) ஏழ். இருக்கையில் இருந்த ஈசனுக்கே 18

6. பக்திப்பாடலில் ஆசை விரிதிகழ் விழவின் பின் செல்வோர் பாடல், வேட்கையின் வீழ்ந்தபோ(து) அவிழ்ந்த புரிசடை துகுக்கும் ஆவன விதிப் பூவணம் 1 4-3 7. tபவளம் என்னும் சொல் மும்முறை வந்தது பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே திருவுடம்(பு) 9-5 8. போற்றி போற்றி என வரும் பாடல் செங்களு போற்றி! திசைமுகா போற்றி, சிவபுரநகருள் விற்றிருந்த அங்களு போற்றி, அமரனே போற்றி, அமரர்கள் தலைவனேபோற்றி, தங்கள் நான்மறை நால் சகலமுங் கற்ருேர், சாட்டியக் குடியிருந்தருளும்,எங்கள் நாயகனே ப்ோற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி! I 5-so 9. மலர்-அரும்பு-மொட்டு நின்தொண்டர் முகமலர்ந்(து), இருகணிர் அரும்பக் கைகள் மொட்டிக்கும் என்கொலோ? கங்கை கொண்டி சோளேச் சரத்தானே H I 3-4 10. விவி நிறைந்த பாடல்கள் I 1 - 9; 1.2–3; 1 3-1; 15-6, 7

  • சிவபிரான் விளுவிடை' என்னும் தலைப்புப் பார்க்க.

1 திருவிழாவின் பின்னே செல்ல்ோர் பாட்டினிடத்து மிக்க விருப்பி குல் மயங்கிக் கீழே வீழ்ந்தபோது அவிழ்ந்த சடையை மீண்டும் எடுத்துக் கட்டுதல் கூறப்பட்டுள்ளது. H * , T