பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி $) 'பால் நினைந்துாட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து'-திருவாசகம் 37.59 9-1 பார்க்க. 8. வளரிளஞ் சோலை மாந்தளிர் செந்தியின் நேர் அரும்பும். தேப்புனலுண் டெரியைக் காலும் சூதப் பொழில் -சுந்தரர் 7-94-6 (2) மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர்-திருமுரு காற்றுப்படை I 44 (3) மாஞ்சினை புதைய எரிகால் இளந்தளிர் ஈனும் -ஐங்குறுநூறு 349 8. என்பெலாம் உருகும் அன்பர் என்பு நைந்துருகி நெக்கு நெக்கேங்கி, அன்பெனும் ஆறு கரையது புரள-திருவாசகம் 4-80, 81 9-1 என்னேக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே முலைகள் தங்(து) அருளுந் தாயினும் நல்ல முக்களுன். 8.3 பார்க்க. 9-3 கரியரே இடத்தான் செய்யரே ஒருபால், ஒருடம்பினராம் இருவர். மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்-அப்பர் 5-96.3 . மாதிடிம் மகிழ்வர் போலும்-அப்பர் 4.7.2-2 (திருமாலும் பார்வதியும் சிவபிரானுடைய இடது பாகத் தில் விளங்குவர். அவ்விருவரும் கரிய நிறத்தினர், சிவ பிரான் செந்நிறத்தினர். செம்மேனி எம்மான்' -அப்பர் 4-10; 4-1 6-1 0.4 (1) பழையராங் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு) அரியரே. மின்டு மனத்தவர் போமின்கள்; மெய்யடியார்கள் விரைந்து வம்மின்;-திருப்பல்லாண்டு 2-2 9-2 (2) பழைய தம் அடியார் துதிசெய்-சம்பந்தர் 2-5 2-5 10.4 கெக்கு கைக்(து) உளங்கரைக்(து) உருகும். நெக்கு நெக்கு உள்ளுருகி உருகி-திருவாசகம் 27-8 10.7. சங்கமும் சகடையின் முழக்கும்