பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 176. முருக வேள் - உசுெ பஞ்சமம் செண்பக மாலை 2 6-1 பாவார்ந்த தமிழ் மாலே it I - I D பூந்துருத்திக் காடன் தமிழ் மாலே I 9-10 மளி மாலை I Q - I மலர்க் கண்ணி 23 - 1 மாலைகள்-வான் கரும்பின் அணிமாலைகள் 兰占-卫 9 முத்து வயிர மணி மாளிக்க மாலைகள் I 9 - I வண்டு கிண்டு பஞ்சமம் செண்பக மாலை 8 6 - 1 வயிர மளி மானிக்க மாலே I 5) - I வழிமொழி மாலே...... பண்ணி நின்று உருகேன் I 3-2 (சிவபெருமான அடையும் வழியைப் பற்றிக் கூறும் பாமாலை அல்லது சிவபெருமான் திருவடி வழிநின்று மொழிந்த பாமாலை) .1 75. முத்தீ ஒவா முத்தி 0-2 பெருவளரி முத்தி ■ 12-2 முத்தியாளர் 20-3 குறிப்பு: முத்தி - மூன்று . தி. (ஒமாக்கினி). அவை, ஆகவ னியம், தக்கிளுக்கினி, காருகபத்தியம் என்பன. இவை முறையே நாற்சதுரம் முச்சதுரம், வில் என்னும் வடிவாக அமைக்கப் பெற்றவை. ஆசாரியன் ஆகவனிய மாகவும், தாய் தக்கிளுக்கினியாகவும், தந்தை காருக பத்தியமாகவும் கருதப் படுவதாகும். திருவிசைப்பாத் தெளிவுரை திருப்பனந்தாள் பதிப்பு 1964, பக், 2 கி 176. முருக வேள் ('சிவனும் முருகரும்' என்னும் தலைப்புப் பார்க்க.) குறிப்பு: முருகக் கடவுளின் பல நாமங்களே அகப்பொருள் ஏழு (7) எண்ணுள்ள பாட்டில் தலைவன் வர்ணனை' என்னும் தலைப்பிற் காணலாகும். (1) முருகவுேள் வர்ணனை "I இடிங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத் தொழில் வார்த்தையும் உடையன் - * = 7. 9