பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 178. முருகரும் தேவரும் மலேமகள் மதலே முருக வேள் முருகன் வள்ளிதன் மளுளன் - வேற் செல்வன் (3) கொடி கோழி வெல்கொடியோன் (4) வாகனம் கவளமாகரி மேல்......... வருங் கள்வன் தாவி நற்பீலி மாமயில் ஊனும் சுப்பிர மண்ணியன் (5) சூரனை அட்டது தானமர் பொருது வானவர் சேனை மடியச் சூர் மார் பின்னத் தடிந்தோன் * = (6) அறம் வளர இருப்பது H மறை நிறை சட்டறம் வளரத்.........திருவிடைக்கழியில்... ...... நின்ற இளங்களிறு (7) குரா நிழலிற் வீற்றிருப்பது -- 'திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற (முருகர்) (8) பவனி வருதல் T கவளமா கரிமேல் கவரி சூழ் குடிைக்கீழ்க் கனகக் குன்றென வருங் கள்வன் 177. முருகரும் சிவனும் (சிவபிராற் பகுதியில் "சிவனும் முருகரும்" என்னும் தலைப்பு 72 பார்க்க.) 178. முருகரும் தேவரும் e அமர் கோமகன் o தேவின் நற்றலைவன் மேலுலாந் தேவர் குலமுழுதாளுங் குமரவேள்

7 : 7. F