பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y சு. பிறபொருட் பகுதி (திருஇசைப்பாسے P-GT மழலை யாழ் வினை கெழுவுகம்பலை செய்கீழ்க் கோட்டுர் I U. S. மாளிகை மகளிர், கங்குல்வாய் அங்குவி கெழும யாழொலி சிலம்பும்......தஞ்சை I fi - d. யாழொலி...... விம்முமிகு திருவாரூர் ** 29 - 1 I வினே தந்திரி வீணை கீதமும் பாடி I 7 - 1 மழலை யாழ் விகண கெழுவு கம்பலை செய்கீழ்க் கோட்டுர் I O - 8. 196. விசயனும் சிவனும் கடுப்பாய் பறை கறங்கக் கடுவெஞ் சிலையுங் க்ணையுங் கவனுங் கைக்கொண்டுடுப்பாய் தோல் செருப்புச் சுரிகை வராக முன்னேடி விளியுளைப்ப நடப்பாப் மகேந்திரநாத ! 3 - 7 காடிாடு பல் கணஞ்சூழக் கேழற் கடும்பின் நெடும் பகற் கான் நடந்த வேடா ! 3 - 2 கானேவரும் முரண் ஏனம் செய்த களியார் புளின நற்காளாய் 3.3 சில கொண்டு பன்றிப் பின் சென்று நின்ற மறவா! 3 - I வண்டார் குழலுமை நங்கை முன்னே மகேந்திரச் சாரல் வராகத்தின் பின் கண்டார் கவல வில்லாடி வேடர் கடி நாயுடின் கைவளேந்தாய் 3 - 0 வெளியேறு பன்றிப் பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள் செய்த வேந்தே 3 - 4 வேடிவங்காரக் கோலத்தில் அழுது 5 - 12 (இது அருச்சுனன் பொருட்டு சிவன் வேடுவர் கோலம் கொண்டு பன்றியின் பின் சென்றதைக் குறிக்கும்.) குறிப்பு: அருச்சுனர் சிவனை நோக்கித் தவம் செய்தபோது மூகாசுரன் என்னும் அசுரன் ஒரு பன்றி வடிவாய் வந்து அவளேக் கொல்ல வந்தான். அப்பொழுது சிவன் வேட வடிவுடன் வந்து மூகாசுரனைக் கொன்று அர்ச்சுனனைக் காத்தனர். 197 விழா (திருவிழா) திருந்து விழ(வு) அணி கோடை I 2 - I 0. குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்குங் குழாம் பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று ," விம்மி மிகு திருவாரூர் 2 Q - II தேர் மலி விழவிற் குழலொலி தெருவிற் கூத்தெரிவி ஏத் தொலி ஒத்தின், பேரொலி பரந்து கடிலொலி மவியப் பொலி தரு பெரும் பற்றப் புலியூர் = -4