பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒளிநெறி முற்சேர்க்கை-1 (திருஇசைப்படி 24-6 அரவம் ஆட அனல் கையேந்தி அழகன் ஆடுமே அந்தி நிருத்தம் அனல் கையேந்தி அழகன் ஆடுமே -காரைக்கால் அம்மையார் E-7 24.8 பவள மேனிப் பரமன் * பவள மேனியர்திகழும் நீற்றினர் -சம்பந்தர் 3-1 1 E-3 24-10 செடியந் தவத்தோர் செடி தவம் செய்வார் சென்று.ழிச் செல்லேன் - சுந்தரர். 24.11 பானேர் பாடல் பத்தும் பாடப் பாவ காசமே. பாடல் பத்தும் பாடி ஆடப் பாவ நாசமே -காரைக்கால் அம்மையார் 2–1 1 25.5 என்னுள்ளே உயிர்ப்பாகி கின்ற மறைவனே என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக் கென்னுனே நிற்கும் இன்னனம்பர் ஈசனே -அப்பர் 5-2 1 - 1 25-5 தில்லை மாங்கர்சி சிற்றம்பலம் கிறையணியாம் இறையை கினேத்தேன் இனிப் போக்குவேனே. கற்பகமே யானுன்னே விடுவே னல்லேன் கனகமா மணி நிறத்தெங் கடவுளானே -அப்பர் 6- 9 5 - 4 25.6 கினேத்தேன், இனிப் போக்குவனே P கிமலத்திரளே கினேப்பார் மனத்தினுளே யிருந்த மணியை 25.5 பாரிக்க I 26.4 காதினில் மாத்திரை o செம்பொன் மாத்திரை' செரீ இய காதினர்.(பெருகிகதை) 26.8 எடுத்த பொற்பாதம் (1) தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம், ஆடி எடுத்திட்டி பாதமன்னே நம்மை ஆட்கொண்டதே' - அப்பர் 4-சி.1.10 (2) இனித்தமுடைய எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இத்த மாநிலத்தே -அப்பர் 4- & I - 4 26.10;11 ஆசையை அளவறுத்தார் இங்காரே? ஆசைச்கோர் அளவில்லை -தாயுமானவர் 27-6 தாயிவரே எல்லார்க்குங் கங்ை தயுமாம் என்பாரால்