பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) ஒப்புமைப் பகுதி 33 நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு ஏற்று பூழி ஒரு நாளொன்று குறையக் கண் நிறைய விட்ட ஆற்றலுக் காழி நல்கி - அப்பர் 4- 6 4-8 29-10 தாதையைத் தாளற விசிய சண்டி மாணி சிவகருமஞ் சிதைத்தானை......தாளிரண்டுஞ் சேதிப்ப -திருவாசகம் I 5.7 பாதகத்துக்குப் பரிசு வைத்தான் பாதகமே சோது பற்றினலாதோ ளுேக்கம் -திருவாசகம் 15.7 அரனடிக்கு அன்பு செய்யும் பாவம் அறமதாகும்......பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே -சிவஞான சித்தியார் 11.9 29-12 பாடியும் ஆடியும் ஆடிப் பாடி அண்ணுமலே கைதோழ - அப்பர் 5- 5-4 29-13 எந்தை யெந்தாய் சுற்றமுற்று எந்தை யெந்தாய் சுற்றம் மற்று மெல்லாம் - திருவாசகம் 13.2 எம்பிரான், எந்தை, என்னுடைச் சுத்தம் எனக்கு அரசு -பெரியதிருமொழி I - I - 5 எந்தை, தாய்த திர்ை, ச. பேருமானு:ே -அப்பர் 5-3.5 - 5 29.18 பந்தம் பிரியப் பரிந்தவனே என்னுடைய பந்தம் அறுத்தே ன்னே ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான் -திருவாசகம் I 3-2 குறிப்பு : இவ் ஒப்புமைப் பகுதியினின்றும், திரு இசைப்பா ஆசிரியர்கள் தேவாரம், மூத்த திருப்பதிகம், திரு வாசகம் ஆகிய நூல்களே நன்கு கடித்தவர்கள் என்பது தெளிவாக ஏற்படும். இவர்கள் காலம் 10,11-ஆம் நூற்ருண்டு.