பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 96

இறைவ! நிதை, இணைகள் சரண் என

இமிழும் எறிதிரை அமுத உத்தியின்

எளிதின் முறையிட அபயம் அருளிய தேவா. ஈரேழ் பாரோர்தாழ்

இனிய தசரதன் மதலை எனஇரு

மகளும் இறைவனும் இதயம் மகிழ்தர

இளையர் வளைஅகி சுதரி சனம்.அவை

தாமே யானார் நீர்சூழ்பார்

உழுத அலம்அருள் சனகன் மகளுடன்

உசித மனையறம் அதனில் வளர்வழி

உரைசெய் வினைமர வுரியொ டகவிய

காடே நாடாய் வாழ்வாராய்

உறையும் அளவினில் இறைவி பிரிதலும்

அனுமன் உறவொடு கவிகள் அரசன துறவும் உதவலின் நரலை அணைசெய்து

காலா ளோடே மேலானாய்

உலகம் நலம்பெற நிருதர் குலம்அற

உயிரின் ஒருகணை உதவி வினைஆற

உணர்வொ டுடல்உயிர் ஒருவர் எனநிகழ்

பூமா தோடே தேர்மீதாய்

உரிய திருநகர் மருவி நவமணி

மவுலி பரதன்.அ துவகை யொடுபுனை

ஒருவர் அருகமை இருவர் எனும்அவ

ரோடே ஆறா டாவீழ்வார்