பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 37

தா , மாணிக்கவாசகரே பிறிதோரிடத்தில் கற்றாவின் முவ போலக் கசிந்துருக வேண்டுவனே’ என்று தாய்ப் பசுவின் பாசத்தின் எல்லையினைப் பாங்குறப் பகர்ந்தார். தாயிற் சிறந்த தயாவான தற்பரனே’ என்பர் பெரியோர்.

இப்பொழுது வீடு வீடாகச் சென்று உறங்கிக் கொண் டிருப்பவர்களை எழுப்பிக் கொண்டிருக்கும் கன்னியர் தாய் போன்றவளே’ என்று விளித்து, வீடுதோறும் செல்லுவதும் அவ்வீட்டினுள்ளே உறங்குவோரை எழுப்பு த லும் ஆகிய இப்பணிகள் எங்கள் கடமைகளுள் சிலவாக அமைந்துவிட்டன போலும்’ எனக்

அன்னே இவையும் சிலவோ’’ என்னுக.

கூறுகின்றனர். என்னுந் தொடரை தேவர்கள் பலர் நினைத்தற்கு அரியவனும், ஒப்பில்லாதவனும், பெரும்புகழுடையவனும் ஆகிய சிவ பr hபொருளின் அடையாளங்களைக் கேட்குந்தோறும் சிவா என்று சொல்லிக் கொண்டே உன்னுடைய வாயைத் திறப்பாயாக!’ என்று முதற்கண் வேண்டுகோள் விடுத்தனர். பல அமரர் உன்னற்கரியான் ஒருவன் - அவன் இருஞ்சீரான் - சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்’’. தேவர்கள் காண்டற்கும் எண்ணு தற்கும் அரியவனாக இருக்கிற சிவனின் சின்னங்களை. ஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய முதற்பாடல் கொண்டே தெளியலாம். தோடுடைய செவியன், விடை யேறி, துரவெண் மதிசூடி, காடுடைய சுடலைப் பொடி பூ - இவையெல்லாம் சி வ .ெ ன ன த் தெளிதற்குரிய பின்னங்கள் - அடையாளங்கள். இவ்வாறு அவன் அடை ய எrங்களைப் பிறர்வாய்க் கேட்டவுடனே சிவசிவ’ என வாய் திறந்து அலறி, அன்பால் அகங்கனிந்து கசிந்துருகி |ற்றல் வேண்டும். சிவ சிவ’ என்கிலர் தீவினையாளர் என் பi திருமூலர். சிவாய நம என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை நெஞ்சே’’ என்றும் சமயச் சான்றோர் பாடியருளினர். சிறையாரும் மடக்கிளியே

இங்கே வா’ என விளித்து ‘தேனொடு பால் முறையாலே 3. m ■