பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

. சி. பாலசுப்பிரமணியன் 47’

வளர்ச்சியும் இல்லை; முதுமையும் இல்லை; உதிர்வும். இல்லை. எனவே முன்னைத் தோன்றிய-முற்பட்டனவாக விளங்குகின்ற பழைய பொருள்கள் யாவற்றிற்கும் I//t . - பழைய பொருளாக உள்ளான். முளைப்பும் பபும் முதிர்வும் முடிவும் இல்லாது அவன் திகழ்வது” போலவே, பிற்பட்டவனாகத் தோன்றிய புதிய பொருள் களி எல்லாவற்றிற்கும் அவன் மீண்டும் அப்புதுமைத் சு மை வாய்ந்தவனாகத் திகழ்கிறான் என்கிறார்கள் க. வியர். முன்னைத் திருப்பாட்டுகளில் சிவபரம் பொருளை வைகறைப் போதில் எழுந்து வழுத்துவதே தாது கடமை என்று குறிப்பிட்ட மணிவாசகர். இத்திருப் பாட்டில் அக்கன்னியர் சிவபெருமானை முன்னிலைப் படுத்தி, தங்களின் உறுதியான உள்ளத்தினை வெளிப் படுத்தும் பாங்கில் இப்பாடலைப் புனைந்துள்ளார்.

‘பழமையினால் சாகாத இளையவன் காண்’ என்று: அழகைச் சிறப்பிப்பார் புரட்சிக் கவிஞர். ஈண்டு. பணிவாசகப் பெருந்தகையார் சிவபெருமான் முன்னைப் பuமைக்குப் பழமையாகவும் பின்னைப் புதுமைக்கும். பlத்தும் அப்பெற்றியனாகவும் இருக்கும் தன்மை வினை முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம். பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே’’ என்று விளிக்கின்றார். -

உலகில் நாம் காணும் திங்கள் எவ்வளவு பழமை புடையது? அது போன்றே கதிரவனின் தோற்றத்தினைச் சு . லூம் ஒல்லுமோ? வானம் எப்போது தோன்றியது?” | த்திரக் கூட்டங்களின் காலத்தைக் கணக்கிட முடியுமா? கடல் தோன்றியதைக் கண்டவர் உண்டா?” இதனால்தான் தமிழின் பழமையைச் சுட்டவந்த

வேந்தர் பு ர ட் சி க் க வி ஞ |ர் பாரதிதாசனார்” திங்களொடும் செழும்பருதி தன்னோடும் விண்ணோடும் 4.(நிக்களோடும் மல்குல் கடல் இவற்ற்ோடும் பிறந்த தமிழோடு பிறந்தோம்’ என்று தமிழின் பழமையினைச்