பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| || க்டர் சி. பாலசுப்பிரமணியன் 79.

ா கவள் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாள் பதனை விண்ணோரைத் தான் பணியாள் என்றாள்.

திருவும் மெய்ப்பொருளுஞ் செல்வமும்

எனக்கு உன் சீருடைக் கழல்கள் என்றெண்ணி ஒருவரை மதியாது உருமைகள் செய்து மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்

(வட திருமுல்லை வாயில் : 1)

ான்கிறார் சுந்தரர். இறையருள் வாய்க்கப் பெற்றோர் ‘க்'தரா வர். அரசர்க் கெல்லாம் அரசனாக- பேரரச ாக விளங்குபவன் சிவபெருமான். அவன் மாட்டுப் பித்தேறி நின்றான். இவ்வண்ணமாக அடிமை கொள்ளு ன்ெற ஞான வடிவினர் எவரோ அவரது திருவடிகளை வாய் நிரம்ப நாம் பாடிக்கொண்டு, அழகும் மணமும் மிக்க தாமரைத் தடாகத்து நீரில் திளைத்துத் தாவித் காவி நீராடுவோமாக என்றாள்.

மயிலாகும் தன்னடியார்க்கு அருளும் தோன்றும்

வன்பர் அப்பர்.

இப்பாடல் கருத்துடன் திருநாவுக்கரசர் பெருமானின் ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்’’ என்று. தொடங்கும் திருத்தாண்டகப் பாடல் நினைவுகொள்ளத் தக்கதாம். மேலும்,

சிங்தனை கின் தனக்காக்கி நாயினேன்.தன் கண்ணினை கின் திருப்பாதப் போதுக்காக்கி வங்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்கு உன் மணிவார்த்தைக் காக்கி ஐம்புலன்கள் ஆர வங் தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனியனேற்கே