பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271


271 என்ற பூர்வசனபூஷண வாக்கியம் இவ்வாசிரியரின் உள்ளத்தில் இப்பாடல் முகிழ்த்தபொழுது குமிழியிட் டிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்று கின்றது. காலச் சுருக்கம் கருதி திருக்கலம்பகத்தில் மட்டிலும் மூன்று பாடல்களைக் காட்டி அமைவேன். திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் அழகிய மணவாளன் மீது திருவரங்கக் கலம்பகம்’, ‘திருவரங்கத்து цагтдар”, திருவரங்கத்தந்தாதி என்ற மூன்று நூல்களை பாடினர். ஆல்ை, திருவேங்கடத்தின்மீது திருக்கலம்பகம் பாட வில்லை. ஆயின் திருவேங்கடத்தந்தாதி, 'திருவேங்கட மாலை என்ற இரண்டு நூல்களை மட்டிலும் பாடியதை முன்னர் விளக்கினேன். முத்தமிழ்க்கவி வீரராகவ முதலி யார் திருவேங்கடக் கலம்பகம் பாடி இக்குறையை நீக்கி னர். இந்த நூலைப் பற்றியும் முன்னர் விரிவாகக் கண்டோம். நம் இராமராசன் ஏழுமலையான்மீது திருக் கலம்பகம் பாடி இக்குறையை மேலும் நிவர்த்தி செய் துள்ளார். இதில் ஒரு பாடலை எடுத்துக் காட்டலாம் எனக் கருதுகின்றேன். "திருமகளும் கிலமகளும் சிறந்திருபால் பொலிந்திருப்பப் பெருமைதரும் அருள்மடந்தை பிறங்குமுளத் திடையொளிர வண்ணமுறும் அடையாகி வளங்குலவு குடையாகிப் புண்ணியங்கொள் தெய்வகலப் 3. புயங்கவர சின்பமுற