பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

1918.

1919.

1920.

1921.

| 99

சென்னைத்தொழிலாளர் சங்கம் காணல். திரு.வி. க.வின் வாழ்க்கைத் துணை கமலாம்பிகை இவ் வுலகு நீத்தல்.

மகாத்மா காந்தி, திலகர் முதலியோரைச் சந்தித்தல். பெரியார் ஈ. வே. ரா ைவ ச் சக்தித்தல்.

தேசபக்தன்’ பத்திரிகையினின்றும் விலகல் கவசக்தி தொடங்கல்.

பக்கிங்காம் மில் தொழிலாளர் போராட்டம். திரு. வி. க. முன் கிற்றல். விலிங்டன் எச் சரிக்கை,

1924-26, காங்கிரஸ் பிரச்சாரம்.

1925.

1926.

1934.

1943.

1953.

காஞ்சீபுரம் தமிழ் மாகாண காங்கிரஸ் தலைமை. காங்கிரசிலிருந்து விலகல்.

வடார்க்காடு ஜில்லா போர்டுதேர்தல். திரு.வி.க. வுக்கு வெற்றி.

திரு. வி. க. மணி விழா.

பூத உடல் நீத்துப் புகழ் உடல் பெற்றர்.