பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. பார்த்தசாரதி மது ரைத் தமிழ்ச் சங்கப் பண் டிதர் - சென்னைப் பல்கலைக் கழக வித்துவான், எம். ஏ. ப ட் ட ங் க ள் பெற்றவர். கல்கி, தினமணி கதிர் இதழ் களில் பொறுப்பு வகித்தவர். நா. பா. அவர் க ள் (18-12-32) காவல், சிறு கதை, கவிதை, கட்டுரை. நாடகம், திறய்ைவு ஆகிய துறைகளைச் சேர்ந்த எழுப துக்கு மேற்பட்ட சிறந்த நூல்களின் ஆசிரியர். மத்திய அரசின் சாகித்ய அகாதெமிப் பரிசு. த. கா. அரசின் தமிழ் வளர்ச்சிப் பரிசு, ராஜா சர் அண்ணுமலைச் செட்டியார் பரிசு ஆகிய பல பரிசுகளைத் தம் சிறந்த நாவல்களுக்காகப் பெற்றவர். ஆசிரியரின் 36 காவல்களும் 500க்கு மேற்பட்ட சிறுகதை களும், ஒரு நாடகத் தொகுதியும், இரு கவிதைத் தொகுதி களும், இரண்டு பிரயாண நூல்களும், பத்துக்கு மேற்பட்ட இலக்கியத் திறய்ைவு நூல்களும் வெளியாகியிருக்கின்றன. 21 ஆண்டுகளாகத் தீபம் இலக்கிய மாத இதழை நடத்தி வரும் ஆசிரியர் ரோடரி இண்டர்நேஷனலின் ஃபார் தி லேக் ஆஃப் ஹானர் விருதையும் கெல்லைக் கம்பன் கழகத்தாரின் 'கம்பராமாயணத் தத்துவக் கடல்' என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். wrapper Printed at Karpakam Achakam, Madras.600002.