பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப்பயணம்

இராமநாதபுரம் சமஸ்த்தான

அதிபதியாக இருந்த துரைராஜா முத்துராமலிங்க சேதுபதி காலமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு சமஸ்தானாதிபதியின் இ ற ப் பி ன ா ல் , இயலாத்தன்மையினால் சமஸ்த்தான் நிர்வாக இயந்திரம் பாதிக்கப்பட்டு அரசிற்கும் மக்களுக்கும் சிரமங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்திய அரசாங்கம் "கோர்ட் ஆப் வார்ட்ஸ்” சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தனர். ஆங்கில துரைத்தனத்தார் இறந்த சமஸ்த்தான அதிபதியின் இளம் மக்களை வளர்த்து , பராமரித்து, வயது வந்த பின்னர் அந்த சமஸ்த்தான நிர்வாகத்தை அந்த வாரிசுதாரிடம் ஒப்படைத்தும் வந்தனர்.

இறந்து போன சேதுபதி

மன்னரது இருமக்களான பாஸ்கரர் (வயது 7) தினகரர் (வயது 5) ஆகிய

W -