உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அழுத கண்ணீ

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

ராறு பரப்பிக்

கழுதைகொண் டுழுது கவடி வித்திச்

செம்பியனைச் சினமரியப் பொருதுசுரம் புகவோட்டிப் பைம்பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிப் பாடருஞ் சிறப்பிற் பருதி வான்றோய்

ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்

சோழ வளவன் அபிஷேக மண்டபத்து

வீராபி ஷேகஞ் செய்து புகழ்விரித்து

நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி மீளுந் தறுகண் மதயானை மேற்கொண்டு நீராழி வைய முழுதும் பொதுவொழித்துக் கூராழியுஞ் செய்ய தோளுமே கொண்டுபோய் ஐயப் படாத வருமறைதே ரந்தணர்வாழ் தெய்வப் புலியூர்த் திருவெல்லை யுட்புக்குப் பொன்னம் பலம்பொலிய ஆடுவார் பூவையுடன் மன்னுந் திருமேனி கண்டு மனங்களித்துக் கோல மலர்மே லயனுங் குளிர்துழாய் மாலு மறியா மலர்ச்சே வடிவணங்கி

வாங்குசிறை யன்னந் துயிலொழிய வண்டெழுப்பும் பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில்

ஒத்துலகந் தாங்கு முயர்மேருவைக் கொணர்ந்து வைத்தனைய சோதி மணிமண்ட பத்திருந்து சோலை மலிபழனச் சோணாடுந் தானிழந்த மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப மானநிலை குலைய வாழ்நகரிக் கப்புறத்துப் போன வளவ னுரிமை யொடும்புகுந்து பெற்ற புதல்வனைநின் பேரென்று முன்காட்டி வெற்றி யரியணைக்கீழ் வீழ்ந்து தொழுதிரப்பத் தானோடி முன்னிகழ்ந்த தன்மையெலாங் கையகலத் தானோதகம் பண்ணித் தண்டார் முடியுடனே விட்ட புகலிடந்தன் மாளிகைக் குத்திரிய விட்டபடிக் கென்று மிதுபிடிபா டாகவென

பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்குஞ்

செங்கயல் கொண்டூன்றுந் திருமுகமும் பண்டிழந்த சோளபதி யென்னு நாமமுந் தொன்னகரும் மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி