உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




280

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

தொகுதி 8

13) சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்

1998

14)

தொல்காப்பியமும் பாயிரவுரையும்

1923

தொகுதி 9

15) தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு

தொகுதி 10

16)

சான்றோர்களின் பார்வையில் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்

2007

செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ், தமிழ்ப்பொழில் இதழ்களில் சதாசிவப் பண்டாரத்தார் எழுதி வெளிவந்த கட்டுரைகளை 'சதாசிவப்பண்டாரத்தார் ஆய்வுக்கட்டுரைகள் ' என்ற தலைப்பில் 8ஆம் தொகுதியாகவும், பண்டாரத்தார் வாழ்க்கை வரலாற்றை 9ஆம் தொகுதியாகவும், சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 10ஆம் தொகுதியாகவும் பேரா.அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் தொகுத்தளிக்க வெளியிட்டுள்ளோம்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளில் பல்வேறு இடங்களில் கிடைக்காமல் இருந்த தொல்காப்பியமும் பாயிரவுரையும் சேர்த்து 8ஆம்தொகுதியில் வெளியிட்டுள்ளோம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், சேகர் பதிப்பகத்தார்க்கும் எம் நன்றி.