உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

(iii) கைலாசபதி, கேசவன், எம்.ஜி.எஸ். நாராயணன்

இவர்கள் பிற்காலச் சோழ அரசு நிலமானிய அரசு (Feudal State) என்பர். (iv) கென்னத் ஆர் ஹால் (2001)

66

ix

அக்காலத் தென்னிந்திய அரசுகளை “நிலமானிய அரசு” என்று முத்திரை குத்துவது; அல்லது வேறுநாட்டு வரலாறுகள் சார்ந்து உருவாகிய கோட்பாடுகளின் பெயரை தென்னிந்திய அரசுகளின் நெற்றியில் ஒட்டுவது; இரண்டுமே எனக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஸ்டெய்ன் கருத்துக்கும், கரோசிமா கருத்துக்கும் இடைப்பட்ட நிலையே என்னுடையது ஆகும்.' I am less than comfortable in ap- plying the "feudal" label or other externally - derived vocabulary to early South India and find myself somewhere between Karoshima's “Unitary State”and Steins 'Seg- mentary state' in my sense of early South Indian History

-

6. ஆக பிற்காலச் சோழர் வரலாற்றை அன்று சாத்திரியாரும் பண்டாரத்தாரும் செய்தது போல வரலாற்றறிஞர் ஒருவரே அண்மைக்கால ஆய்வுகளையும் தமிழக அரசு வரலாற்றுக் குழு 1998 நூலில் உள்ள16 அறிஞர் வெவ்வேறு கூறுகள் பற்றி தனித்தனியாக எழுதிய கட்டுரைகளையும் கருத்திற்கொண்டு ஏறத்தாழ ஐநூறு பக்கங்களில் ஒரு மடலமாக எழுதுவது தமிழுலகுக்குப் பயன்தருவதாகும்..

ணைப்பு

பிற்காலச் சோழர் வரலாறு பற்றிய அண்மைக்கால நூல்கள், கட்டுரைகளை உள்ளடக்கிய நூற்பட்டியல்:

1.

2.

3.

அப்பாத்துரை கா. (1971): தென்னாட்டுப் போர்க்களங்கள்

பாலசுப்பிரமணியம் மா. (1979): சோழர்களின் அரசியல் வரலாறு

Ali, Daud(2007): The Service retinues of the Chola Court: a study of the term velam in Tamil inscriptions; BSOAS 70:3 pp 487-509

4. Champakalakshmi R. (1993) : State and Economy: South India circa AD 400-1300 pp 266-308 of Thapar:1993

5. Gough, Cathleen (1980)Modes of production in southern India Ecnonomic and Political Weekly Annual Number

6. Govindasamy M.S(1979) Trade and State Craft in the Age of the Cholas; New Delhi.

7.

Hall, Kenneth R (2001) "Introductory essay” at 1-27;and "Merchants, rulers and priests in an early South Indian Sacred Centre: Chidambaram” at pp 85-116 of his Structure and Society in early South India. - Essays in Honour of Noboru Karashima; OUP New Delhi.

Heitzman, James (2001) Urbanization and Political Economy in early South India. see PP 117-156 of K.R.Hall:2001. This is based on 584 inscriptions of AD 900-1300 (1997) Gifts of power-Lordship in an Early Indian State: OUP pp 277