உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

25


சொல்லப்பட்ட ஊரை யாண்டானென்பதும், இவன் வம்சத்தில் எழினியென்ற ஓரரசனிருந்தா னென்பதும் அறியப்படுகின்றன. வடமொழியில் தகடானென்பது தமிழில் தகடூர் என்று வழங்கி வந்தது போலும். இப்பொழுது தென்கன்னடம் ஜில்லாவிலுள்ள குதிரைமூக்கு மலையே இவனுடைய குதிரைமலையாயிருக்கலாமென்று கருத இடமுண்டு.