இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Ο
நானும் என் கவிதையும்...
Ο
ஆங்கில மேதை
பெர்னார்ட் ஷா விடம் ஒரு நண்பர் வந்தார். வடிாவின் பழைய நூலொன்றைக் காட்டி 'இது நீங்கள் எழுதியதா?”
என்று கேட்டார்.
'உடற் கூற்றுக் கொள்கைப்படி ஒருவன் உடம்பிலுள்ள அணுக்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையாக மாறி விடுகின்றன. அக்கொள்கைப்படி பார்த்தால் இந்நூல்
6T6ür Lisso-LGorss & எழுதப்பட்டது’-என்று தமக்கே உரிய நகைச்சுவையோடு விடையிறுத்தார் ஷா.
Ο
மறுபிறவியில் எனக்கு நம்பிக்கையில்லை. என்றாலும்