பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்

சந்தனக் காட்டுக்குள் புகுந்து வரும் காற்று மணத்தென்றல் ஆகிறது. சாக்கடையைக் கடந்து வரும் காற்று அருவருப்புக்கு ஆளாகிறது.

தூய்மை கெடுவதற்குக் காற்று காரணமில்லையென்றாலும் நாம் அதை வெறுக்கத்தான் செய்கிறோம்.

என் வாழ்வின் வசந்தத் தென்றல் சீதைதான் என்பதை நான்ஒப்புக் கொள்கிறேன்.

ஆனால்அவளையும் அறியாமல் அவள் மீது படிந்து அவது ற்றுப் புழுதியை உதறித் தான் குற்றமற்றவள் என்பதை அவள்

மெய்ப்பித்தாக வேண்டும்.

சீதை (தனக்குள்) ஊமத்தைக்

காயைப் போல் இவர் சொற்கள்

$4