பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ー32ー

சென்றவனும், தேவர்கள் அமுதம் உண்ணத் திருப் பாற் கடலைக் கடையப் பெருந்துணையாய் இருந்தவனும் ஆகிய வாலி என்பானுடைய மகன் யான்,' என்பதை

"இந்திரன் செம்மல் பண்டோர்

இராவணன் என்பான் தன்னைச் சுந்தரத் தோள்க ளோடும்

வாலிடைத் தூங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித்

திரிந்தனன் தேவர் உண்ண மந்தரக் கிரியால் வேலை

கலக்கினுன் மைந்தன் ' என்ருன் இப்படி அங்கதன் சொல்லக் கேட்ட இராவணன் கோபம் தணிந்தவய்ை. " ஆ அப்படியா ? உன் தந்தை யான வாலி என் நெருங்கிய நண்பவனுவான். உனக்கு யான் வானரத் தலைமையினைத் தாழாது தருகின்றேன். .ே இங்கு வந்தமை குறித்து உளம் மகிழ்கின்றேன். உன் வரவு கல் வரவு ஆகுக'

"நல்ல காரியம் செய்தன. என் நண்பன் மகளுதலின் எற்கும் மகன் என்னும் உரிமையை யான் ஏற்கின் றேன். என்ருலும், என் நண்பனும் உன் தந்தையு மான வாலியைக் கொன்ற ஒரு கரனுக்காக நீ தூது வந்ததுதான் பேதைமையாகும். என்ருலும், என்&ன அடைந்து விட்டன. இராமனிடம் கைகூப்பி, வாய்