பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

—42—-

குக் கூறுவன கேட்டி. யுேம் உ கிளைஞரும் பிழைக்க எண்ணில்ை, தேவர்களேச் சிறைவீடு செய்க. உனக் குள்ள பகைமையைப் போக்குக. அறுமுகப் பண்ணி வன் அடிமலர்களை அரணமாகக் கொள்ளுக' என்று கருணையும் இரக்கமும் தோன்றக் கழறினர், சூரபது மன் இந்த வார்த்தைகட்குச் செவி சாய்ப்பானே? அவ் வார்த்தைகள் எரியும் கொள்ளியில் எண்ணெய் விடு வதுபோல, அவனுக்கு மேலும் மேலும் சீற்றத்தி அன எழர் செய்தன. எனவே, கே பங்கொண்ட அசுரர் குலத் தலைவன், வீரவாகுவை நோக்கி, தாதனுகப் போக்தவனே, பல் மூக்ளக்காத பாலன் வி த்த தாதன் ஆயிற்றே என்று, உன் இதுவரை ஒன்றும் செய் யாது பொறுத் உன் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஈண்டுகின்று நீ அகலாமல் அச் சிறுவன் பெருமைகளையே பேசிக் கொண்டுள்ளாய் அவன் வீரத்தைப் பற்றி விளம்பிக் கொண்டிருக் கிருய். கூறுகிறபடி அவன் மேலானவனுயினும் ஆக, யான் அவனுக்குச் சிறிதும் அஞ்சேன். யான் தேவர்களே வென்றவன். அப்படி இருக்கத் தேவர் களைச் சிறையினின்றும் விடுவிக்கக் கனவினும் கினை கிலேன்' என்றனன். பிறகு தன்னைச் சூழ இருந்த அசுரர்களே கோக்கி, ' இவன் தாதனுக இப்போது நம் முன் தோன்றியுள்ளான். ஆதலால், அவனைக் கொல் லல் பழியும் பாவமும் ஆகும். ஆனால், ஒற்றாையும் தூதரையும் சிறையிடல் அரச முறையாகும். ஆகவே