பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

செம் போது வாழ்ந்து அறிந்தவர் நெடுருசெழியன் வாழ்ந்து அறியாதவன் பகைவர் பல களம் கண்டு ஆத்தக உலகுக்கு உணர்த்தியவர் இவகோ வலினம உண்டேலும் சேர்த்தோர்க்கன்றி உலகிற்கு உணர்த்தும் வாய்ப்பைப் பொதயன். இவ்வாவையும் தங்கு திரட்டிப் பார்க்கும்போது, பகைவர்க்கு ரன்னர் நெடுஞ்செழியன் மிகமிகச் சிறியவன். அதோடு அவன் எவரை வென்றுள், புலவர் வியந்தார் வேன்ற பின்னர் வெற்றிச் செருக்க சொன் வாது நிய கலங்காது நின்ருன் புலவரின் வியப்பு எல்லை கடத் தது! அந்த வியப்பு மிகுதியியே புலவர் உணர்ச்சிக் க.வில் களித்து மிதத்து அலசக் குழந்தைக்கி இன்மையை மிகைப் படுத்து உயர்வு நவிற்சியிலே அவம் யாயைப் பாடினர். அப் பாடயே திண்கிணி கன்னத்த கால்..... எனத் தோடங்கும் பாடல் ஆகும். இந்தச் சூழ் நியை சிவக்கியக் கண்கொண்டு உணர்ந்து படிப்போரிக்கு அப்பாட்டின் நயம் கெது தோன் நம். வாரகாற்றில் உயர்வு நவிற்சியைக் கலக்கலாயா, என்ற கேள்வியை ஆராய்ச்சியாள எழுப்புகின்கர், புறநானுற்ரப் பாடல்கள் அடிப்படையில் இலக்கியங்களே! வரலாற்றைத் தங்கள் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டலை முழுவதும் வரலாற நில். எனவே, இயக்கியத்தில் உயர்வு நவிற்சி அமைவதில் தவறு இல். மேலும், உயர்வு தவிற்சிபடப் பாடு வது கழகச் சான்சே இலக்கிய மரபும் ஆகும். கரிகால் வசவன் பிறப்பதற்கு நன்னரே அவன் தந்தை இருந்தான். எனவே அவன் பிறக்கும் போதே கட்சிப் பொறப்பைடடைய அரசருகப் பிறந்தான். இதப் பாடவந்த புயவர், பிநத்து தவழும் பொழுதே நாட்டைத் தன் தோளில் தாங்கினான் என்று கூறுகின்கும். " பிறந்து தவழ் கற்றதற் நெட்டுச் சிறந்ததன் னாடு செகித் கொண்டு நாடொறும் வளர்ப்ப" -- பொருநராற்றுப்படை 137-6 இது உயர்வு நவிற்சி இல் யார் அவ்வாறு கொக்காது. பதவாடி குடித்தை தோளில் தாங்குமா, என்ர பராயத் பராயத் இயங்கிதல் இலக்கிய ஆம் இலகிய உலகின் எழிக் காதும் பார்கள் நமக்குக் கிடைக்குமா? இனிப், பாமக் குடிக்கும் பருவம் தங் காத நியேயிலேயே, முதல் வேட்டையில் புலியின் குருப், காற்றைக் கொன்றது போனக் கரிகால் வளவன் பாகவரை வென்தன் என்றும் பாடி உள்ளனர். “ஆளி நன்மா வணங்குடைக் குருளை மீள மொய்ம்மின் மிக சொக்க மூமேக்கோள் விடாது மாத்திரை ஞெரேரெனத் தக்கோள் வேட்டங் களிறட்டாங்கு, - பொருநராற்றுப்புடை 139-42