பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென் மாமி மாணவர்களுக்குப் பாடம் சொல்லும் போதும், வெளியில பேசும்போதும், கூட்டங்கதியே பேசும்போதும், ஆசிரியர்கள் இந்த நல்ல ஆட்சிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். காட்டாக Collector என்ற சொல்வதைத் தண்டலார்' என்று சொல்வது. ஆட்சியாளர் என்ற சொல்வது. பதடம் தாயகம் என்று சொல்லவது, 1udes என்பதற்கு பதிவர்' என்ற சொல்வ து, 'COEMuraial Tax' என்பதற்கு விற்ளோ வரி வணிக வரி'என்று சொல்வது இந்த வகையாகவேல்லாம் சொய்யக்கொண்டு வருகிற ஒரு போக்குத் தமிழாசிரியர்களைப் பொரந்த அளவியே கட்டாயம் இருக்க வேண்டுமல்லவா இதற்குத் துணையாக இருக்கும் பொருட்டு அரசினர் போடு கின்ற இந்த அகரமுதலிகள் இருக்கின்தாவே அவற்றை வாவ் வப்போது பல்விக்கூடங்களுக்கு ஒரு படி அப்பயேன்டு மென்பது ஒரு வேண்டுகோள், அப்படிப் பொருப்பான ஆசிரியர்கள் சியாரத் தேர்ந்தெடுத்து இந்த ஆட்சி மொழிப் பயித்சிக் கூடங்களுக்கு அனுப்புவித்து எங்கே பிற ஆசிரியர் கருக்கும் பயிற்சியளித்து பெறும் வேற் போகின்ற வகையே இந்த ஆட்சி முறை நடப்பதற்குரிய வழிகளைச் செய்ய தேன் டும் அலைபோகத் தமிழாசிரியர்களாக இருக்கின்றவர்கள் எடுத் துக் கொள்ள வேண்டிய உறுதிகள் சிலவற்றைச் சொல்ல இருக் இகேன், நாம் பணியாற்றுகிற இடங்கள், தனியாக நடந்துவின்ற அராவகங்கள், வணிக நிவரங்கள் சாதலை திட்டங்களில் தினம் கித் த பெயர்ப் பலகைகள் திழைபட இருக்குமானல் அவற்றை நல்ல தமிழிலே எழுதுவதற்கு நமக்கிருக்கின்ற ஓர் அமைதியான தயிறயிலேயே அந்த டையாளரோடு தேருங்கிப் பருகி ஆன் பான வகையிலே அவற்றை எதிராய் மாற்ற தாம் தையற்சி செய் பாஜாம். இனி மாணவர்கள், காரவர்கள் எல்காம் தமிழாட்சிச் சொற்கப் புசித்து கொல்கிற வகையிலே, வெளியிடங்களியே போ போழ்தம்வசம் அத்தச் சொற்காேயே பயன்படுத்த 1. சதி கொள்ள வேண்டும். இந்த வகையான பரிந்துரைகள் இந்த மாநாட்டின் முன்னே வைக்க வேண்டுசென்று தேற்பராய்த்த குரு முடிவு செய்திருக்கிறது. இவற்றை உங்கள் முன்னே அந்தக் குழுவின் தகவன் என் முறையிலே வைத்திருக்கிறேன். நீங்கள் ஒவற்றை ஏற்றுக் கொள்வீர்களேயாதல் மேற்கொண்டு அர சினருக்கு அனுப்ப வேண்டிய, ஆத்திரியகருக்குத் தெரி விக்க வேண்டியவற்றை எல்லாம் இந்த மாநாடு தொடக்கம். அன்பர்களே! தாம் இந்த தியிலே விழிப்பாக இருக்க வேன் டியவர்களாக இருக்கிாேம் என்பதை மட்டும் உங்களுக்கு எச்ச சித்துக் கொள்கிறேன். (முற்றும்)