பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு. 111 1 காளின்படி, 7. 1. L! பணத்தைப் பாடிச் சோழன் சபையில் அரங்கேற்றினவர். இவருடைய கவிகள் (வெண் சொல்லும் புதை பொருளும் உடையன வாட் எத்துணை வல்லாரை யும் முதல் மயக்கிப் பொருள் வெளிப்பட்டவிடத்துப் பேரானந்தமுறச் செய்யுமியல்பின. இவர்காலம் இற்றை க்கு ஆயிரத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன்னை யது. கம்பர் காலத்தைச் சிலர் தக்க நியாயமின்றி நா னா 2) ஐஞ் நூறு வருஷங்களுக்கு முன்னுள்ளதாகக் கூறுவர். ஒட் டக்கூத்தரும் புகழேந்தியும் கம்பர் காலத்தவர் என்பது தொண்டைமண்டல சதகத்தால் யாவர்க்கு முன்பாடே பாம். புகழேந்தி வச்சிராங்கத பாண்டியனுடைய சமஸ் தான வித்துவான். உறையூரிலிருந்த குலோத்துங்க சோ மனுக்குப்பெண் கொடுக்கவன் இப்பாண்டியனே. இவன் துலுக்கரால் வெல்லப்பட்ட பாக்கி 1/ Jா கண் 4. ய னுக்கு முன்னர் அாக புரிந்தவன். பாக்கி ர மபாண்டியன் நாம் பத்தைந் து வ குவடி மர சு புரிந்தவன். துலுக்கர் வென்றது இற்றைக்கு எண்ணூற்றெழுபது வருஷங்க பாருக்கு முன் னரெ ன் ப தும். யாவர்க்கு முட.ன் பாடாம், ஆகவே காண் கணூற்றெழுபதும் நாற்பத்தைந்தும். அதற்கு முன் வர று பதுமாகச் சென்றதைப்டிங் களைத் தொகை செய்யுமிடத்து : எண்ணி சகாத்த பெண் ணும் றோழி என் மேல்......... கவி யங் கேற்றி !னா னே” 31 ன அரங்கேற்று க்காலங் ' க..றுஞ் செய்யுள் இழுக்காக மாட்டாது. அக்காலத்தில் அவ்வரங்கி லுடனிருந்து கேட்டவைஷ்ணவா சாரியர் ஸ்ரீ மந்நாதமுனி, வர். அவர்க்குப்பின் ஆசாரிய பரம்பரையாக வந்தோர் இப்பொழுதிருப்பவரை யுள்ளிட்டு நாற்பத்து மூவராவர். ஒருவர்க்கு இருபத்தைந்து வருஷமாக வைத்துத் தொ கைசெய்யினும் ஆயிரத்தெழுபத்தைந்து வருஷங்களாகு 'மே. எவ்வழியானும் எல்லா மொத்தலின் கம்பர் காலம் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னுள் வதேயாம்.